Categories
உலக செய்திகள்

பறந்து கொண்டிருந்த விமானத்தில் கலாட்டா…. கருப்பு பட்டியலில் பயணி…. இணையத்தில் வைரலான வீடியோ….!!

பாகிஸ்தான் நாட்டில் பெஷாவர் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்திலிருந்து துபாய் நோக்கி பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் பி.கே.-283 ரக விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. அந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென்று பயணி ஒருவர் எழுந்து விமான ஊழியர்களிடம் மோதலில் ஈடுபட்டுள்ளர். அதன் பின்பு இருக்கைகளை கைகளால் குத்தியும், விமான ஜன்னலை சேதப்படுத்தும் நோக்கில், கால்களால் கடுமையாக உதைத்தும் உள்ளார். இருக்கைகளின் நடுவில் பயணிகள் உள்ளிட்டோர் நடந்து செல்லும் பகுதியில் காலை நீட்டி குப்புற […]

Categories

Tech |