Categories
உலக செய்திகள்

சீன விமானத்தின் 2 கருப்பு பெட்டிகள்….. பிரபல நாட்டிற்கு அனுப்பி வைப்பு…..!!!!!

சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 ரக விமானம் அந்நாட்டின் குன்மிங் நகரிலிருந்து குவாங்சூ நகருக்கு சென்ற மாதம் 21ஆம் தேதி புறப்பட்டது. இந்த நிலையில் குவாங்சூவிலுள்ள மலைப்பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதனால் விமானத்தில் பயணம் மேற்கொண்ட 123 பயணிகள், 9 ஊழியர்கள் என்று 132 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியாத சூழ்நிலையில், விமானத்தின் கருப்புபெட்டிகளை கண்டுபிடித்தால் மட்டுமே விபத்துக்கான காரணத்தை கண்டறிய […]

Categories
தேசிய செய்திகள்

கருப்பு பெட்டி என்பது என்ன…? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய…. முக்கியமான தகவல்கள் இதோ…!!!!

ஒரு விமானத்திற்கு விபத்து ஏற்பட்டாலோ, ஹெலிகாப்டர் விபத்தோ ஏற்பட்டால் உடனே பரபரப்பாக பேசப்படுவது அதன் கருப்பு பெட்டி எங்கே? என்பதுதான். ஏனெனில் விபத்து நடந்ததற்கான காரணம், விமானத்தில் ஏற்பட்ட கோளாறு என அனைத்தையுமே இந்த கருப்பு பெட்டி பதிவு செய்துவிடும். கருப்பு பெட்டியை முதன்முதலாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் வாரன் என்பவர் கண்டுபிடித்தார் .இதைக் கண்டுபிடிக்க முக்கிய காரணம் என்னவென்றால் வாரன் தந்தை விமான விபத்தில் இறந்து போன போது விபத்திற்கான காரணம் தெரியாமல் அதிகாரிகள் குழம்பி […]

Categories

Tech |