Categories
லைப் ஸ்டைல்

பெண்களே… கருப்பை ஆரோக்கியத்திற்கு… தினமும் இத மட்டும் எடுத்துக்கோங்க.. !!!

பெண்களுக்கு கருப்பை பிரச்சனை வராமல் தடுப்பதற்கும், அவ்வாறு வந்தால் அதற்கான தீர்வும் கொடுக்கப்பட்டுள்ளது. பெண்ணின் உடலில் உள்ள மிக முக்கிய உறுப்பு கருப்பை. இது தான் பெண்ணின் இனப்பெருக்க அமைப்பு என்ற ஒரு கட்டமைப்பை உருவாக்குகிறது. எனவே அதனை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். அவ்வாறு பல கருப்பை பிரச்சனைகளை குணப்படுத்த சில வீட்டு வைத்தியங்கள் கைகொடுக்கும். கருப்பையின் ஆரோக்கியத்திற்கு வேப்ப இலைகளை பயன்படுத்தலாம். ஒரு கைப்பிடி வேப்பிலை, சிறிதளவு இஞ்சியை ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்கவைத்து […]

Categories

Tech |