Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆடு மேய்க்க சென்ற மூதாட்டி…. வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள கருமந்துறை பகுதியில் 70 வயது மூதாட்டி வசித்து வருகின்றார். இவர் ஆடு மேய்த்து வருகின்றார். இந்நிலையில் மூதாட்டி அங்கு உள்ள விவசாய நிலத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவர் மதுபோதையில் அங்கு வந்தார். இந்த நிலையில் சண்முகம் திடீரென்று மூதாட்டியை பலாத்காரம் செய்து அத்துமீறியதாக தெரிகிறது . இதனால் மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அவருடைய […]

Categories

Tech |