சென்னை ஏர்னாவூர் சுனாமி குடியிருப்பு 4 வது பிளாக்கில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிரபல ரவுடி. இவர் மனைவி ஸ்ருதி. இவர் பி.ஏ. பட்டதாரி ஆவார். இந்த தம்பதியினருக்கு இரண்டரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் விஜய் தனது மனைவியை அடித்து துன்புறுத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த சுருதி எண்ணூர் போலீசில் புகார் அளித்தார். அதன் புகாரின் பேரில் […]
Tag: கருமுட்டை
சிறுமியின் கருமுட்டை தானம் என்ற பெயரில் சட்டத்திற்கு புறம்பாக கருமுட்டை விற்பனை நடந்த விவகாரம் தமிழகத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 16 வயது சிறுமியின் புகாரின் பெயரில் அவருடைய தாயார் மற்றும் அவரின் இரண்டாவது கணவர், புரோக்கர் உள்ளிட்ட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு சிறுமியின் கருமுட்டையை எடுத்து விற்பனை செய்த விவகாரத்தில் நான்கு மருத்துவமனைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கருமுட்டை தானம் குறித்த சாதக […]
மாணவியின் வாக்குமூலத்தில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியின் கருமுட்டை எடுக்கப்பட்ட விவகாரம் நாட்டையே உலுக்கியது. இந்த சிறுமியின் கருமுட்டைகளை எடுத்த தனியார் மருத்துவமனைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி தான் தற்போது எழுந்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி புகார் கொடுக்கவில்லை என்றால் இப்படி ஒரு கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்திருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஈரோடு மாவட்டம் முழுவதாக மிகப்பெரிய மாபியா கும்பல் சிறுமிகளின் கரு முட்டைகளை […]
ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் இருந்து கருமுட்டை எடுத்து விற்பனை செய்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இதன் காரணமாக தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனவே இந்த வழக்கில் சிறுமியின் தாயார் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர் போன்ற பகுதிகளில் செயல்பட்டு வரும் நான்கு தனியார் மருத்துவமனைகளில் சிறுமியிடம் இருந்து கருமுட்டை எடுக்கப் பட்டுள்ளது தெரிய வந்ததும் […]