Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் 2-வது நாளாக கனமழை…. கருமேகங்கள் சூழ்ந்து குளுமையில் மிதக்கும் சென்னை….!!!!

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில்,மக்களுக்கு சற்று குளிர்ச்சியை ஊட்டும் விதமாக ஆங்காங்கே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்னும் ஒருசில தினங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 24 மற்றும் 25 ஆகிய […]

Categories

Tech |