2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள். இதன் மூலம் அரசுக்கு சுமார் 2,356. 67 கோடி செலவினம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறாமல் இருந்தது. எனவே தொடர்ச்சியாக […]
Tag: #கரும்பு
2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள். இதன் மூலம் அரசுக்கு சுமார் 2,356. 67 கோடி செலவினம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை.. எனவே தொடர்ச்சியாக பொங்கல் பரிசு […]
கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பொங்கல் தொகுப்பில் முழு கரும்பு வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்புக்கு வழங்குவதற்கான டோக்கன் தரும் பணி ஜனவரி 3 முதல் 8ஆம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கப்படும் என […]
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வினை ஜன.,2ஆம் தேதிக்கு பதில் 9ஆம் தேதி தொடங்கி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள். இதன் மூலம் அரசுக்கு சுமார் 2,356. […]
பொங்கல் பரிசு தொகையுடன் கரும்பு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் துறையைச் சார்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளான ராதாகிருஷ்ணன், சண்முகசுந்தரம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். […]
பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் துறையைச் சார்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளான ராதாகிருஷ்ணன், சண்முகசுந்தரம் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். 2023 ஆம் ஆண்டு […]
பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாய், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என தமிழக அரசு கடந்த 22ஆம் தேதி அறிவித்திருந்தது. இந்த தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை. எனவே கரும்பு இடம்பெற வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற தாக்கல் செய்திருக்கிறார். பொங்கல் பரிசாக அரசு நல்ல விலைக்கு […]
தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக திமுக அரசு ஆயிரம் ரூபாய் கொடுக்க உள்ளது. இதற்கு பாஜக மற்றும் அதிமுகவினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி 5000 ரூபாய் பொங்கல் பரிசாக கொடுக்க வேண்டும் என்றும், கரும்பு கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இப்படி பொங்கலுக்கு வழங்க இருக்கும் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறாததற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இன்று பேட்டி அளித்த அமைச்சர் துரைமுருகனிடம் இது குறித்து நிருபர்கள் கேள்வி […]
தைப்பொங்கல் திருநாளை தமிழக மக்கள் அனைவரும் மன நிறைவோடு சிறப்பாக கொண்டாடும் வகையில், கரும்பு மற்றும் 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிட வேண்டும் என்று விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார். தமிழக அரசு பொங்கல் பரிசுகள் தொகுப்பாக அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூபாய் 1000 வழங்கப்படும் என அறிவித்தது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் […]
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. ஒவ்வொரு வருடமும் அரசு சார்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். அந்த வகையில் கடந்த வருடம் 21 வகை மளிகை பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கி நிலையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்றது. இதனை தொடர்ந்து வரவிருக்கும் பொங்கல் பண்டிகைக்கு அரசு என்ன வழங்கப் போகிறது? என்று மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இது […]
சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதையடுத்து பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள உழுமலையை அடைத்திருக்கும் கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை இருக்கின்றது இந்த ஆடைகளும் நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சென்ற மூன்று மாதங்கள் காண சம்பளம் வழங்காமல் நிலுவையில் இருக்கின்றது. மேலும் தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படும் பிஎஃப் தொகையை காலை நிர்வாகம் சென்ற 25 மாதங்களாக பிஎப் அலுவலகத்தில் செலுத்தவில்லை இதன் காரணமாக ஓய்வு […]
கரும்பு விநியோகம் செய்த விவசாயிகளுக்கு 54 லட்சம் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கின்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கேக்கத்தாண்டபட்டியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை இருக்கின்றது. இந்த ஆலையில் 2021-22 வருடம் அரவை பருவத்திற்கு பதிவு செய்து கரும்பு விற்பனை செய்த விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூபாய்.195 வீதம் ஊக்க தொகை வழங்கப்படுகிறது. இது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2021-22 ஆம் வருடம் அறுவைக்கு கரும்பு அனுப்பி வைத்த விவசாயிகளின் […]
மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி சர்க்கரை ஆலையில் கருப்பு அரவை விழாவை தொடங்கி வைத்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள படமாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள சர்க்கரை ஆலையில் 33-வது ஆண்டிற்கான கரும்பு அரவை தொடக்க விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, மாவட்ட மேலாண்மை இயக்குனர் வெங்கடேசன், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தண்டியப்பன், கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் சக்திவேல், சிவகங்கை, தூத்துக்குடி விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து […]
சிவகங்கை மாவட்டம் அருகே ஒரு எலுமிச்சை பழம் 40 ஆயிரம் ரூபாய்க்கும், ஒரு கரும்பின் விலை 17 ஆயிரத்து 300 ரூபாய்க்கும், விற்பனையான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே மேலத்தெரு, கீழத்தெரு பகுதியில் வெள்ளை சேலை அணிந்து கொண்டு நேற்று ஊர் மக்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர். அந்த ஊரில் காவல் தெய்வமான பிடாரியம்மன், பொன்னழகி அம்மனை வழிபாடு செய்தனர். இதனால் பெண்கள் வளையல், மெட்டி, கொலுசு ஆகியவற்றை தவிர்த்து வெள்ளை […]
தமிழக அரசு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் கரும்புகளுக்கு அவர்களது வங்கிக்கணக்கில் பணத்தை வரவு வைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்புடன் ஒரு கருப்பு, வேட்டி, சேலை போன்றவை வழங்கப்படுகின்றது. அதன்படி, இந்த பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க 1,088 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. […]
தமிழகத்தில் 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி நெய், வெள்ளம் உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில் கரும்பு இடம்பெறவில்லை என்றும், உடனடியாக பொங்கல் தொகுப்பில் விடுபட்ட கரும்பை இணைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்க முதல்வர் ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். அதன்படி பச்சரிசி, […]
தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறாத நிலையில், அதனையும் தொகுப்பில் சேர்க்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 2022ம் ஆண்டு தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடிட, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் வருகிற 2022ஆம் ஆண்டு தைப் […]
குட்டியுடன் லாரியை வழிமறித்த யானை கரும்புகளை தின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடி மலைப்பகுதியில் இருந்து சத்தியமங்கலத்திற்கு கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் லாரி காரப்பள்ளம் என்ற இடத்தில் சென்றபோது சாலையோரம் குட்டிகளுடன் யானை சுற்றித் திரிந்தது. இதனையடுத்து யானை ஓடி வருவதை கண்டு அச்சமடைந்த டிரைவர் லாரியை அங்கு நிறுத்தினார். அதன்பின் அவ்வழியாக சென்ற மற்றவர்களும் தங்களது வாகனங்களை வரிசையாக சாலையில் நிறுத்தினர். அப்போது லாரியில் இருந்த […]
கரும்புத் தோட்டத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பொன்னாபுரம் வெட்டுக்காடு தோட்டத்தில் சிவசெல்வகுமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் விவசாயியாக இருக்கின்றார். இவர் தனது வயலில் 2 ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். இதனையடுத்து சாகுபடி செய்யப்பட்டு 90 நாட்கள் மட்டுமே ஆன இவரது கரும்பு தோட்டத்தின் ஒரு பகுதியில் திடீரென தீ பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சிவசெலவகுமார் மற்றும் அருகில் இருந்தவர்கள் தீயை […]
லாரியை வழிமறித்து அதிலிருந்த கரும்புகளை யானைகள் தின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள வனச்சரகங்களில் யானை, சிறுத்தை, புலி, கரடி, செந்நாய், மான் போன்ற பல வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றது. இந்த வன சாலை வழியாக திண்டுக்கலில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை இருக்கிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையை யானைகள் தன் குட்டிகளுடன் சில நேரங்களில் கடந்து செல்வது வழக்கமாக இருக்கிறது. கடந்த சில மாதங்களாக தமிழக-கர்நாடக எல்லையான […]
கரும்பை கடித்து சாப்பிட்டு முடித்தவுடன் தண்ணீர் குடித்து விடாதீர்கள். அப்படி குடித்தால் வாய் வெந்துவிடும். கரும்பு சாப்பிட்டு முடித்து 15 நிமிடங்கள் கழித்த பிறகு தண்ணீர் அருந்த வேண்டும். ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்: கரும்பில் கால்சியம் அதிகம் இருக்கின்றது. இதிலுள்ள சுண்ணாம்பும், எச்சிலும் இணைந்து வேதிவினை ஆகின்றது. அந்த சமயத்தில் தண்ணீர் குடிக்கும் போது அதிகமான சூட்டை கிளப்பி எதிர்வினை ஏற்படுகிறது. இதனால் நமது நாக்கு வெந்து விடும். கொஞ்சம் இடைவெளி விட்டு தண்ணீர் அருந்துவதால் […]
கரும்பு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். கரும்பை கடித்து சுவைத்து முடித்த உடனே தண்ணீரை மடக்…மடக்… ஏன்று குடித்துவிடாதீர்கள். அப்படி செய்தால், வாய் வெந்துவிடும். கரும்பு சாப்பிட்டு முடித்து பதினைந்து நிமிடங்கள் கழிந்தப் பிறகே தண்ணீர் அருந்த வேண்டும். ஏன் தண்ணீர் குடித்தால் இப்படி நடக்கிறது? கரும்பில் கால்சியம் அதிகம் இருக்கிறது. இந்த சுண்ணாம்பும் எச்சிலும் இணைந்து வேதிவினையாற்றுகிறது. அந்த சமயத்தில், தண்ணீர் குடிக்கும்போது அதிகமான சூட்டைக் கிளப்பும் […]
வெயிலில் அலைந்து திரிந்து தாகத்திற்கு எங்கோ ஒரு மூலையில் உள்ள கரும்பு ஜீஸை அ௫ந்தி விட்டு செல்கிறோம். இதில் உள்ள திடுக்கிடும் நன்மைகள் பற்றி பார்க்கலாம். க௫ம்பில் இயற்கை சர்க்கரையான புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. டயட் பின்பற்றுவோர் கரும்பு ஜீஸ் உடல் பருமனை அதிகரிக்கும் என்று எண்ணுவது தவறு. சுமார் 300 மில்லி சாற்றில் 110 கலோரிகள் உள்ளது. இவை கொழுப்பு உள்ள இடங்களை கண்டு அதை கரைத்து விடும். கரும்பில் ஜீரண சக்தி அதிகம் […]
பொங்கல் வந்தாச்சு பொங்கல் என்றாலே முதலில் நம் நினைவிற்கு வருவது பொங்கல் மற்றும் கரும்பு. கரும்பு நமக்கு எவ்வளவு நன்மை தருகின்றது. அதில் எத்தனை சத்துக்கள் உள்ளன என்பதைப் பற்றி இந்தக் குறிப்பில் பார்ப்போம். பொங்கல் பண்டிகை வந்துவிட்டதால் நிச்சயமாக கூடவே கரும்பும் வந்துவிடும். எனவே இந்த பதிவின் மூலம் கரும்பின் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்ளலாம். கரும்புச் சாறு இயற்கையாகவே காரத்தன்மை கொண்டது. ஏனெனில் இதில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் மாங்கனீசு அதிக […]
தாய்லாந்து நாட்டில் சிக்னலில் நின்று கொண்டிருந்த லாரியில் இருந்த கரும்பை 2 யானைகள் ரசித்து ருசித்து சுவைத்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தாய்லாந்து நாட்டின் வடக்குப் பகுதியில் இருக்கும் நகோன் சவான் என்ற இடத்தில் இரண்டு யானைகள் இடமாற்றம் செய்யப்படுவதற்காக இரு லாரிகளில் தனி தனியாக ஏற்றப்பட்டு வேறொரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அப்போது இடையில் சிக்னல் போடப்பட்டதால் வண்டி நிறுத்தப்பட்டது. லாரிகளில் இரண்டு யானைகளும் நின்றபடி காத்திருந்தன. அப்போது அருகே கரும்பு லோடு ஏற்றிக் […]