2 பில்லியன் பீப்பாய் அளவிற்கு எண்ணெய் சேமிக்க போதுமான கப்பல் ஒன்று நைஜீரியாவின் கடற்பகுதியில் திடீரென வெடித்து சிதறியதில் வானை முட்டும் அளவிற்கு புகை எழுந்துள்ளது. நைஜீரியன் கடற்பகுதியில் 10 ஊழியர்கள் வரை சிக்கியிருந்த 2 பில்லியன் பீப்பாய் அளவிற்கு எண்ணெய் சேமிக்க போதுமான கப்பல் ஒன்று திடீரென வெடித்து சிதறியுள்ளது. இதனால் வானை முட்டும் அளவிற்கு கரும்புகை எழுந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த கப்பலிற்கு சொந்தமான நிறுவனம் விபத்தை […]
Tag: கரும்புகை
அமெரிக்காவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீயை மீட்பு குழுவினர்கள் போராடி கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்கள். அமெரிக்காவிலுள்ள பென்சிலிவேனியா என்னும் மாநிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் வானை முட்டும் அளவிற்கு கரும்புகை வெளியேறியுள்ளது. இந்த அதிபயங்கர தீயை மீட்பு குழுவினர்கள் பல மணி நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்கள். இதனால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
இங்கிலாந்திலுள்ள வளாகம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் எழுந்த கரும்பு கையினால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் juno drive என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியிலுள்ள வளாகம் ஒன்றில் பயங்கர வெடி சத்தத்துடன் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகையால் சூழப்பட்டுள்ளது. இதனையடுத்து வெடிவிபத்தால் எழுந்த கரும்புகையை சுவாசித்த அப்பகுதி மக்களுக்கு வாந்தி, மயக்கம் தலை சுற்றல் போன்ற மருத்துவ ரீதியான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து […]