Categories
மாநில செய்திகள்

சூரியனில் கரும்புள்ளிகள்: காந்த புயலாக மாற வாய்ப்பு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!!!

சூரியனில் கரும்புள்ளிகள் அதிகரிக்க துவங்கி இருப்பதால் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும் நிலையில், வரும் நாட்களில் இதன் வீரியம் உயர்ந்து சூரியகாந்த புயலாக மாறி பூமிக்கு வர வாய்ப்புள்ளதாக வானியற்பியல் விஞ்ஞானி குமரவேல் தெரிவித்தார். கொடைக்கானலில் அவர் கூறியிருப்பதாவது, “11 வருடங்களுக்கு ஒரு முறை சூரியனில் கரும்புள்ளிகள் தோன்றும். இது தொடர்பாக நாசாவிஞ்ஞானிகள், நடப்பு ஆண்டில் அதிகமாக காந்தபுயல் வீசக்கூடும் என்பதால், விண்வெளியில் சேட்டிலைட், அலைபேசி அலைவரிசை பாதிக்கலாம் என எச்சரித்தனர். அதனை தொடர்ந்து கொடைக்கானல் வானியற்பியல் மையத்தில் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

என்னென்ன செஞ்சாலும் இந்த கரும்புள்ளி போக மாட்டேங்குதா..? அப்ப இத ட்ரை பண்ணுங்க..!!

நாம் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தும் சமையல் சோடா என்றழைக்கப்படும் பேக்கிங் சோடாவை  (Baking soda) அழகு சாதனமாகவும் பயன்படுத்தலாம்.  1. கரும்புள்ளிகள் நீங்கும் பேக்கிங் சோடாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் செய்துக்கொள்ள வேண்டும். இதனை கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் அப்ளை செய்து 3 முதல் 4 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு அவ்வபோது செய்வதால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும். 2. சரும எரிச்சலை குறைக்கும் பேக்கிங் சோடாவில், பாக்டீரியா எதிர்ப்பு […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்ற … இத செய்யுங்க போதும்… கரும்புள்ளி மறைந்துவிடும்..!!

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை உப்பின் மூலம் எளிதாக நீக்க முடியும். எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பார்ப்போம் . சில பெண்களுக்கு முகத்தில் உள்ள கரும்புள்ளிகளால் சருமம் பொலிவிழந்து காணப்படும். இவற்றை எளிதாக உப்பு மூலம் சரிசெய்யலாம். சிறிதளவு உப்பை ரோஸ் வாட்டர் கலந்து மென்மையாக முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யவேண்டும். பின்னர் மென்மையான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி வாரம் இருமுறை செய்தால் முகத்தில் கரும்புள்ளிகள் நீங்குவதோடு இறந்த செல்களும் நீங்கி முகம் பொலிவு பெறும். […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகத்தில் கரும்புள்ளியா.?கவலைய விடுங்க.. எளிய முறையில் நீங்கும்..!!

முகத்தில் இருக்கும் கரும் புள்ளி போக்குவதற்காக ரொம்ப எளிமையான முறை, அதே நேரத்தில் எந்த ஒரு பக்கவிளைவும் இல்லாத ஒரு டிப்ஸ். பாதி தக்காளி, தயிர் ஒரு ஸ்பூன் இந்த இரண்டுமே எல்லோருடைய வீட்டிலும் இருக்கும். ஒரு மிக்ஸி ஜாரில் பாதி தக்காளியை, இதோடு ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து இந்த இரண்டையும் மையாக அரைத்து பேஸ்டாக செய்து கொள்ளவும். இதை முகத்தில் நன்றாக மசாஜ் போல் செய்து விட்டு, ஒரு 15 இலிருந்து 20 நிமிடம் அப்படியே […]

Categories

Tech |