நாம் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தும் சமையல் சோடா என்றழைக்கப்படும் பேக்கிங் சோடாவை (Baking soda) அழகு சாதனமாகவும் பயன்படுத்தலாம். 1. கரும்புள்ளிகள் நீங்கும் பேக்கிங் சோடாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் செய்துக்கொள்ள வேண்டும். இதனை கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் அப்ளை செய்து 3 முதல் 4 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு அவ்வபோது செய்வதால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும். 2. சரும எரிச்சலை குறைக்கும் பேக்கிங் சோடாவில், பாக்டீரியா எதிர்ப்பு […]
Tag: கரும்புள்ளிகள்
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் காரணமாக சருமம் பொலிவிழந்து காணப்படும். இவற்றை எளிதாக உப்பு மூலம் சரிசெய்ய முடியும். சிறிதளவு உப்பை, ரோஸ் வாட்டர் உடன் கலந்து மென்மையாக முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யவேண்டும். பின்னர் மென்மையான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி வாரம் இருமுறை செய்தால் முகத்தில் கரும்புள்ளிகள் நீங்குவதோடு இறந்த செல்களும் நீங்கி முகம் பொலிவு பெறும். கூடுதல் பொலிவிற்கு இதில் ரோஸ்வாட்டருக்கு பதிலாக தேன் சேர்க்கலாம். இதன் மூலம் சருமம் மென்மையாகும்.
வெயில் காலங்களில் சூரிய ஒளி பட்டு முகம் கருப்பாவது வழக்கம். பலருக்கு வெளியூர் சென்றால்கூட இதுபோன்ற நிலை ஏற்படும். இந்த கருப்பு முகத்தை களையாக மாற்ற வீட்டிலேயே இருக்கு கண்கண்ட அழகு சாதன பொருட்கள். அவற்றை உபயோகித்துப் பாருங்களேன் கருப்பு மறைந்து முகம் களையாக மாறும். அழகு தரும் தேங்காய் அன்றாட சமையலில் முக்கிய இடம்பெறுவது தேங்காய். இதில் உள்ள எண்ணெய் சத்து நமது தேகத்தை அழகாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. தேங்காய் பால் 2 ஸ்பூன், கடலை […]
பெண்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் விரைவில் நீங்க வீட்டிலேயே சுலபமான முயற்சியை செய்யலாம். உலகில் உள்ள பெரும்பாலான பெண்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அவர்களுக்கு பலனளிக்கும் வகையில் வீட்டிலேயே எளிமையாக செய்யும் டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி திராட்சைச் சாறுடன் அரிசிமாவு கலந்து முகத்திற்கு அப்ளை செய்யும் போது முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் கருந்திட்டுகள் நீங்கி முகம் பளிச்சென்று ஆகும். மேலும் பட்டர் ஃப்ரூட் என்று சொல்லப்படும் அவகடோ சதைப்பற்றுடன் […]
பெண்களுக்கு இயற்கையாகவே முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை அகற்றும் சில வழிமுறைகள் பேக்கிங் சோடாவை தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டுவந்து கரும்புள்ளி உள்ள இடத்தில் நன்றாக தேய்த்து சிறிது நேரம் கழித்து துணியால் துடைத்து எடுத்தால் கரும்புள்ளிகள் குறைவதை காணலாம். தேனுடன் பட்டை பொடியை சேர்த்து எலுமிச்சை சாறும் கலந்து முகத்தில் போட்டு வந்தால் கரும்புள்ளிகள் நாளடைவில் மறைந்து விடும். ஓட்ஸ் பொடியை தயிரில் கலந்து முகத்திற்கு போட்டு வருவதனால் சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் நீங்கி முகம் […]