ஈரோடு மாவட்டம் சென்னிமலையை அடுத்த வெள்ளோடு அருகேயுள்ள கே.கே.வலசு பகுதியில் நேற்று முன்தினம் 2 கரும்பு தோட்டங்கள் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இது தொடர்பாக தகவல் அறிந்ததும் பெருந்துறை தீயணைப்புநிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதன் காரணமாக பெரும்சேதம் தவிர்க்கப்பட்டது. இதற்கிடையில் இந்த தீ விபத்துக்கான காரணம் பற்றி எதுவும் தெரியவில்லை. இச்சம்பவம் அந்த பகுதியில் […]
Tag: கரும்பு தோட்டம்
செடி-கொடிகளுக்கு வைத்த தீ திடீரென கரும்பு தோட்டத்திற்குள் பரவியதால் 2 ஏக்கர் பரப்பிலான கரும்புகள் சேதமடைந்துள்ளது. தேனி மாவட்டம் உப்புகோட்டையை அடுத்துள்ள சடையால்பட்டி பகுதியில் சுமார் 5 ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. இந்நிலையில் தோட்டத்திற்கு அருகே இருந்த தேவையில்லாத செடி கொடிகளை வெட்டி அப்பகுதியினர் தீ வைத்தனர். அப்போது தீ திடீரென அங்கிருந்த கரும்பு தோட்டத்திற்குள் பற்றியது. மேலும் மள மளவென தீ பரவியதால் அங்கிருந்தவர்கள் உடனடியாக தேனி தீயணைப்பு நிலையத்திற்கு […]
கரும்பு தோட்டம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள கரும்பு எரிந்து சேதமடைந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள கொளக்காட்டுப்புதூர் பகுதியில் பாலசுப்பிரமணி (வயது 63) என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவர் தனது தோட்டத்தில் கரும்பு பயிரிட்டு வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கரும்பு தோட்டம் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாலசுப்பிரமணி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயற்சித்தும் பலன் அளிக்காததால் உடனடியாக வேலாயுதம்பாளையம் தீயணைப்பு […]
கரும்பு தோட்ட உரிமையாளரிடம் இருந்து தப்பிக்க மின்கம்பத்தின் பின்னால் ஒளிந்து நின்று யானைக் குட்டியின் புகைப்படம் வைரலாகி வருகிறது குழந்தையாக இருந்தால் மனிதர்களும் சரி விலங்குகளும் சரி ஒன்று போல் தான் இருக்கின்றன. நாய்குட்டி, பூனை குட்டி, குரங்கு குட்டி போன்றவை செய்யும் சேட்டைகளை நாம் நேரடியாக பார்த்திருப்போம். அதில் சில க்யூட்டான சேட்டைகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆவது வழக்கம். தற்போது அதுபோன்று க்யூட்டான சேட்டை ஒன்று தாய்லாந்தில் நடந்துள்ளது. யானைக்குட்டி ஒன்று கரும்பு […]