Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

2 லாரிகளுக்கு இடையே…. அப்பளமாய் நொறுங்கிய கார்…. உயிர் தப்பிய குடும்பம்…!!

இரண்டு லாரிகளுக்கிடையே சிக்கிய கார் அப்பளம் போல் நொறுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கரும்பு ஏற்றி கொண்டு இரண்டு லாரிகள் சென்று கொண்டிருந்தன. இந்நிலையில் இவ்விரண்டு லாரிகளுக்கும் இடையே கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. கரும்பு ஏற்றிக்கொண்டு பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக காரில் மோதியது. இதனால் சேதமடைந்த கார் வேகமாக சென்று முன்னால் சென்று கொண்டிருந்த கரும்பு லாரியின் மீது இடித்தது. இதனால் காரின் முன் பகுதியும் நசுங்கியது. இதில் […]

Categories

Tech |