Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு… சர்க்கரைக்கு பதில் வேற ஒன்னு… விவசாயிகளின் கோரிக்கை…!!!

பொங்கல் பரிசு தொகுப்பில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டு தோறும் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கலை மேலும் தித்திக்கும் பொங்கலாக மாற்றும் தன்மை அச்சுவெல்லத்திற்கே உள்ளது. தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை சுற்றுப்புற கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அச்சுவெல்லம் செய்வதற்கு கரும்பு சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். மாகாளிபுரம், வீரமாங்குடி, தேவன்குடி, மணலூர், உள்ளிக்கடை, கணபதி அக்ரகாரம், பட்டுக்குடி, போன்ற 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் […]

Categories

Tech |