Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பெய்து வரும் தொடர்மழை…. இதை காயவைக்கும் தொழில் பாதிப்பு…. தவிக்கும் தொழிலாளர்கள்….!!

மழையின் காரணமாக கருவாடு காயவைக்கும் தொழில் பாதிக்கப்பட்டதால் 500-க்கும் மேற்பட்டவர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கொள்ளுக்காடு, மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், மந்திரிபட்டினம், செம்பியன்மாதேவிபட்டினம் உட்பட 34 கிராமங்களில் 4 ஆயிரத்து 500 நாட்டுப்படகு வைத்திருப்பவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். மேலும் மல்லிபட்டினம், கள்ளிவயல்தோட்டம், சேதுபாவாசத்திரம் போன்ற பகுதிகளில் 134 விசைப்படகு வைத்திருப்பவர்களும் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இந்தப் படகுகளில் அன்றாடம் வரக்கூடிய இறால், நண்டு, மீன், கணவாய் போன்றவற்றை மீனவர்கள் விற்றுவிட்டு பின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வலையில் அதிகம் சிக்கிட்டு…. நல்ல விலைக்கு போகும்… நடைபெறும் தீவிர பணிகள்…

மீனவர்கள் வலையில் சிக்கிய பெரும்பாலான நெத்திலி மீன்களை கருவாடாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்ட 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வள்ளங்களும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இங்கு இருக்கக்கூடிய விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் 10 நாட்கள் தங்கியிருந்து மீன் பிடித்து கரை திரும்புவது வழக்கமாக இருக்கின்றது. அதன்படி தற்போது மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வள்ளம், கட்டுமரங்கள் […]

Categories

Tech |