ஆபத்தில்லாமல் பனைமரம் ஏறுவதற்கு கருவியை கண்டுபிடித்தால் ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நாள்தோறும் பனையேறும் தொழிலாளர்கள் காரணம் தப்பினால் மரணம் என்ற ரீதியில் மரம் ஏறி இறங்குகிறார்கள். இதுவரை மரம் ஏறுவதற்கு சரியான கருவி ஒன்றும் கண்டுபிடிக்கப்படவில்லை.இந்த போட்டியில் பல்கலை தனியார் நிறுவனம் முன்னோடி விவசாயி மற்றும் தொழிலாளர்கள் பங்கேற்கலாம். இந்த சிறந்த கருவியை கண்டுபிடிப்பவரை தேர்வு செய்ய அரசு தேர்வு குழுவற்றை அமைத்துள்ளது. மேலும் கருவியை கண்டுபிடிப்பதற்கு ஆகும் செலவினம் […]
Tag: கருவி.
புற்றுநோய் கண்டறிவதற்கான செயற்கை நுண்ணறிவு கருவி ஒன்றை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்தியில், பொதுவாக புற்றுநோய் என்பது கட்டுப்படுத்த முடியாத ஜீன்களால் உருவாகும் ஒரு ஆபத்தான நோய். இதன் அணுக்கள் பல்கி பெருகுவதால் நோயாளிக்கு கடும் பாதிப்பு ஏற்படுகின்றது. அதனால் புற்றுநோயை உருவாக்கக்கூடிய அணுக்களை முன்கூட்டியே கண்டறியக்கூடிய செயற்கை அறிவு கருவியை சென்னை ஐஐடி கெமிக்கல் இன்ஜினியரிங் துறை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய கருவியானது […]
தமிழகத்தில் எடை குறைவுடன் பிறக்கும் குழந்தைகளை கண்காணிக்க ஆயிரம் எண்ணிக்கையில் மின்னணு தொழில்நுட்ப வளர்ச்சி கண்காணிப்பு கருவிகள் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதற்கு தேவையான நிதிகளை தமிழக அரசு ஒதுக்க உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், எடை குறைவுடன் பிறக்கும் குழந்தைகளை கண்காணிக்க ரூ. 85 லட்சம் செலவில் ஆயிரம் எண்ணிக்கையிலான மின்னணு தொழில் நுட்ப வளர்ச்சி கண்காணிப்பு கருவிகள் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின்படி […]
உலகில் உள்ள பல நாடுகளை ஆட்டிப் படைத்த கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு, தற்போது மக்களுக்கு முழுவீச்சில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. பல நாடுகளில் 75% மக்கள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட காரணத்தினால் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. இங்கிலாந்திலும் மாணவர்கள் பலருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதால் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதற்காக புதிய வழி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். அது என்னவென்றால் நமக்கு கொரோனா இருக்கிறதா […]
உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு வாய்க்கு பூட்டு போடும் புதிய கருவியை நியூஸிலாந்து ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வாயை கட்டினாலே உடல் எடையை ஈஸியாக குறைத்து விடலாம் என்று பலரும் கூறுவர். இந்த சொல்லை நிஜமாக்கும் வகையில் நியூசிலாந்தை சேர்ந்த நிறுவனமொன்று வாய்க்கு பூட்டு போடும் ஒரு புதிய கருவியை கண்டுபிடித்துள்ளனர். உடல் பருமன் என்பது தற்போது உள்ள இளைய தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. முதலில் அனைவரும் இஷ்டத்திற்கு உணவகங்களில் கிடைக்கும் பாஸ்ட்புட் ஐட்டங்களை அதிகளவில் வாங்கி […]
இந்தியாவின் துப்பறியும் கதாபாத்திரம் பெல்லுடா பெயரில் கொரோனா தொற்றை விரைவாக கண்டறியும் சோதனை கருவி விரைவில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்றை விரைவாக கண்டறிய உதவும் பரிசோதனை கருவி டாட்டா அன் சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்திய அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் கண்டுபிடித்துள்ளது. விஞ்ஞானிகள் டாப்புஜுக்கு சக்ரவர்த்தி மற்றும் சவ்பிக் மைட்டி தலைமையிலான ஆய்வுக்குழு பேபர்ஸ்ஸ்கிப் கொண்டு கொரோனா தொற்றை கண்டறியும் கருவியை தயாரித்துள்ளனர். இந்த கருவிக்கு பெல்லுடா என பெயரிட்டுள்ளனர். வங்க திரைப்படம் […]
எடப்பாடி அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி மற்றும் காச நோய் கண்டறியும் கருவியினை சுகாதாரத்துறை இணை இயக்குனர் தொடங்கி வைத்தார். காச நோய் தொற்று அதிகமாக பரவி உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் 2 லட்சம் மதிப்பீட்டில் ரத்தம் சேமிப்பு வங்கி மற்றும் முற்றிய காச நோய்களை முன்கூட்டியே கண்டறியும் கருவி 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எடப்பாடி அரசு மருத்துவமனையில் […]