Categories
மாநில செய்திகள்

சிறப்பு விருதுகள் வழங்கப்படும்…. பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு…!!!!

2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 19) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன. ●கல்வராயன் மலை, கொல்லிமலை உள்ளிட்ட இடங்களில்ரூ. 1,250 ஏக்கரில் பூண்டு சாகுபடி அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ● […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை… எங்கு தெரியுமா..?

சென்னையில் அதி நவீன இயந்திர மனிதவியல் அறுவை சிகிச்சை மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 34.60 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன இயந்திர மனிதன் அறுவை சிகிச்சை மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இந்த மையத்தில் கடினமான அறுவை சிகிச்சைகளை மிகத் துல்லியமாக போராடி கருவிகள் உதவியுடன் அறுவை சிகிச்சை நிபுணர்கள் செய்யமுடிகிறது. இந்த அறுவை சிகிச்சை நிபுணரின் கைகள் […]

Categories
மாநில செய்திகள்

எச்சரிக்கை… காய்கறிகளில் நச்சுத்தன்மை குறித்து ஆய்வு செய்ய கருவி…. புதிய அதிரடி…!!!!

நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள உரிமைகளில் ஒன்று பாதுகாப்பான பொருட்கள் மற்றும் சேவைகளை பெறுவதாகும். நுகர்பொருள் பாதுகாப்பு என்பது நமது நாட்டில் அதிகமாக பின்பற்றப்படுவதில்லை. நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் பாதுகாப்பான பொருட்கள் என்பது ஒரு உரிமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் உலக சந்தைகளில் விற்பனைக்கு வரும் காய்கறிகளில் நச்சுத்தன்மை குறித்து ஆய்வு செய்ய கருவிகள் பொருத்தப்பட உள்ளதாக வேளாண்மைத் துறை அறிவித்துள்ளது. பாதுகாப்பான காய்கறிகள் பழங்கள் மக்களளுக்கு  கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் முதற்கட்டமாக 25 உலக சந்தைகளில் […]

Categories
தேசிய செய்திகள்

தரமற்ற கிட்களை வழங்கிய சீன நிறுவனத்திடம் இருந்து இந்தியா எந்த பொருளும் வாங்கப்போவதில்லை: ICMR..!

தரமற்ற உபகரணங்களை கொடுத்த சீன நிறுவனங்களிடம் இருந்து இனி எந்தப் பொருளும் வாங்கப்படாது என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு கொரோனாவை விரைவாக கண்டறியும் 6 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்கள் வாங்கப்பட்டன. இந்த கிட்கள் தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இந்த நிலையில், 2 சீனா நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட்கள் தவறான முடிவுகளை தருவதாக ராஜஸ்தான், மேற்கு […]

Categories
அரசியல்

கொரோனோவை கண்டறியும் இரண்டு முறைகள்..!!

கொரோனா வைரஸ் ஒருவருக்கு இருக்கின்றதா என்பதை கண்டறிய இரண்டு விதமான சோதனை முறைகள் உள்ளன. உலகத்தையே ஆளும் மனித இனத்தை இன்று பேரச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது இந்த கொரோனா  வைரஸ். கொரோனா நம்மைத் தாக்கி இருக்கிறதா என்பதை கண்டறிய இரண்டு விதமாக சோதனை முறைகள் உள்ளன. ஒன்று RT- PCR எனும் Polymerase Chain Reaction Test . மற்றொன்று தற்பொழுது புதிதாக வந்திருக்கும் ஆன்டிபாடி டெஸ்ட் RT-PCR முறை. நம் உடலில் தற்போது கொரோனா வைரஸ் […]

Categories

Tech |