Categories
தேசிய செய்திகள்

ஓய்வூதியதாரர்களுக்கு… கருவூலத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

  மாதம் ஓய்வூதியம் வாங்குபவர்கள் ஆன்லைன் வழியாக ஓய்வூதிய விபரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கருவூலத்துறை அறிவித்துள்ளது. அதன்படி, கருவூலத் துறையின் www.karuvoolam.tn.gov.in என்ற இணையதளத்தில் ஓய்வூதியதாரர்கள் என்ற பிரிவிற்குச் சென்று, அதில் ஓய்வூதிய கணக்கு எண்ணை குறிப்பிட வேண்டும். ஓய்வூதியதாரர்களின் பிறந்த தேதி, மாதம் விவரங்களை பதிவு செய்து, ஓய்வூதிய விபரங்களை எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

Categories

Tech |