Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கறிவேப்பிலையில் ஏராளமான… மருத்துவ குணங்கள் உள்ளன…!!!

கறிவேப்பிலை என்பது சமையலில் வாசனைக்காகப் பயன்படுத்தப்படும் ஒருவகை இலையாகும், இதன் நன்மைகள்:  கறிவேப்பிலைக்கென்று தனித்துவமான மணமும் சுவையும் உள்ளது. நாம் உண்ணும் உணவில் கட்டாயம் கருவேப்பிலை இடம்பெற்றிருக்கும். ஆனால் நன்மைகள் நிறைந்த கறிவேப்பிலையை நம் உணவுகளில் ஒரு பகுதியாக மட்டுமே சேர்க்கின்றோம். கறிவேப்பிலை சமைக்கும் போதும் மட்டுமல்லாமல் பச்சையாக இருக்கும் போதே நல்ல வாசனை அளிக்கக் கூடியது. இதன் பழத்திலும் ஏறாளமான நன்மைகள் உள்ளன சித்த மருத்துவத்திற்கு இயற்கை நமக்கு அளித்த மாபெரும் கொடைதான் இந்தக் கறிவேப்பிலை. […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இதை ஒதுக்காமல் சாப்பிடுங்க… உடலில் சர்க்கரை அளவை சீரா வச்சிக்கோங்க…!!

கருவேப்பிலை ஒரு சிறந்த மருத்துவ பொருள் ஆகும் கருவேப்பிலையின் மருத்துவ தன்மை பற்றிய தொகுப்பு. உடலில் கொழுப்பை குறைக்க கருவேப்பிலை பெரிதும் உதவி புரிகிறது. எண்ணெயில் செய்த தின்பண்டங்களையும் உணவு பொருட்களையும் அதிகம் உண்பதால் உடலில் கொழுப்பு அதிகரிக்கிறது. எண்ணெயில் இருக்கும் கொழுப்பை குறைக்க ஒரு லிட்டர் எண்ணெயில் 10 கறிவேப்பிலை சேர்த்து நன்றாக காய்ச்சி வடிகட்டினால் எண்ணெயில் உள்ள கொழுப்புகளை நீங்கிவிடும். உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காத காரணத்தினால் இளவயதிலேயே தலைமுடி நரைக்க ஆரம்பித்துவிடுகிறது. இவ்வாறு […]

Categories

Tech |