Categories
சினிமா தமிழ் சினிமா

சுஜா வர்ணிக்கு நடந்த விஷயம்…. “அநியாயமா ஒரு உயிர் போச்சே”… கவலையில் ரசிகாஸ்…!!!!!!

சுஜா வர்ணிக்கு நடந்த விஷயம் பற்றி அறிந்த ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். பிக்பாஸ் பிரபலமான சுஜா வருணி நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் சிவகுமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கின்ற நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார் சுஜா வருணி. இந்த நிலையில் பிக்பாஸ் 2 ஜோடிகள் நடன நிகழ்ச்சிகளில் தனது கணவருக்காக கலந்து கொண்டுள்ளார் சுஜா. மேலும் அவர்களின் நடனம் அனைவரின் கவனத்தையும் பெற்றது. இறுதிவரை அவர்கள் வெற்றி பெற்றார்கள். ஆனால் […]

Categories

Tech |