Categories
தேனி மாவட்ட செய்திகள்

சின்ன அளவுல பார்த்தாலே பயமா இருக்கும் இதுல 6 அடி…. அதிர்ச்சியடைந்த ஜவுளிக்கடை உரிமையாளர்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீளமுடைய கருநாகப் பாம்பை வனத்துறையினர் பிடித்து காட்டுப்பகுதிக்குள் விட்டனர். தேனி மாவட்டம் போடியில் ஜவுளிக்கடை வியாபாரியான செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று செந்திலும், அவரது குடும்பத்தாரும் வீட்டில் வழக்கம்போல் தங்களது வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அவரது வீட்டிற்குள் 6 அடி நீளமுடைய கருநாகப் பாம்பு புகுந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போடியிலிருக்கும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இத்தகவலின் அடிப்படையில் தீயணைப்பு துறையின் அதிகாரியான […]

Categories

Tech |