Categories
அரசியல் மாநில செய்திகள்

2024இல் DMKவுக்கு தீர்ப்பு எழுதும் மக்கள்: கரு.நாகராஜன் ஆவேசம்!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர்களில் ஒருவரான கரு.நாகராஜன், அகில இந்திய ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய பாரதிய ஜனதா கட்சியினுடைய மாநில தலைவரை…  ஒரு ஆற்றல்மிக்க தலைவரை நீங்கள் மேடை ஏறி வந்து என்ன செய்வீர்கள் ?  இப்படி எல்லாம் பேசுவது தவறு. நீங்கள் மேடை ஏறி வந்தால் நாங்கள் என சும்மா இருப்போமா என்று, எங்களுடைய மாநில துணைத்தலைவர் முன்னாள் ராஜசபை உறுப்பினர் சசிகலா புஷ்பா அவர்கள் கேள்வி கேட்டிருக்கிறார்கள். இந்த கேள்விக்கு பதில் தான் அவர்கள் மேடையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்க கட்சி காரங்களை வெட்டிட்டாங்க; DMKவினர் அடாவடி அதிகமாகிவிட்டது; பொங்கி எழுந்த பாஜக.!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர்களில் ஒருவரான கரு.நாகராஜன்,  திமுகவினரின் ரவுடித்தனம் அதிகமாக்கிக் கொண்டு வருவதை நாம் எல்லோருமே நன்றாக தெரிந்து வைத்திருக்கிறோம். அமைச்சர்களே அடாவடித்தனமாக பேசுவது, பொதுமக்களை அடாவடித்தனமாக பேசுவது எல்லாம் வழக்கமாக இருக்கிறது. பல தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடுகிறார்கள், பிரியாணி கடையிலிருந்து, மேக்கப் செய்கின்ற அம்மா  அலுவலகம் வரைக்கும் எல்லாரையும் அவர்கள் அராஜகப் போக்கில் அவர்கள் மீது தாக்குவது தொடுப்பது,  சட்டத்தை மீறி செயல்படுவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. திருக்கழுக்குன்றத்தில் எங்களுடைய கட்சியினுடைய நிர்வாகி துரைதனசேகர் […]

Categories
மாநில செய்திகள்

ஆ.ராசா பேசியது ரொம்ப தப்பு…. முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கணும்…. ஆதங்கத்தை கொட்டி தீர்த்த பா.ஜ.க….!!!!

இந்துமதம் பற்றி சர்ச்சைக்குரிய அடிப்படையில் பேசியதாக டிஜிபி அலுவலகத்தில் தி.மு.க எம்பி ஆ.ராசாமீது பா.ஜ.க மாநில துணைத்தலைவரான கரு.நாகராஜன் புகாரளித்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மதி இழந்து, தகுதி இழந்து, தரம் தாழ்ந்து மத நல்லிணக்கத்துக்கு எதிராக பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும். அனைவருக்கும் பொருந்தும் விதமாக இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்களை தவிர அனைத்து ஆண்மகன்களும் விபச்சாரியின் மகன் என பேசுகிறார். இதனை கண்டித்து நாங்கள் டி.ஜி.பி அலுவலகத்தில் புகாரளித்துள்ளோம். இவர் […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

மத்திய பாதுகாப்பு படை தமிழகத்திற்கு வரணும் – பாஜக பரபரப்பு கோரிக்கை …!!

நகர்ப்புற தேர்தல் குறித்து நடந்த அணைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டபின்பு பேசிய பாஜகவின் கரு.நாகராஜன், நகர்ப்புற தேர்தல் சம்பந்தமான அனைத்து கட்சி கூட்டம் இப்போது நடைபெற்றது. ஒரு மூன்று விஷயங்களுக்காக இந்த கூட்டம் நடைபெற்றது. முதலில் இந்த கொரோனாதடுப்பு வழி முறைகளை எப்படி கடைபிடித்து நாம் வாக்காளர்களை அழைத்து வரலாம் ? வாக்களிக்க செய்யலாம் என்ற ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. தேர்தல் ஒரே கட்டமாக நடத்த வேண்டுமா என்ற கேள்வி கேட்கப்பட்டது. ஒரே கட்டமாக தான் […]

Categories
மாநில செய்திகள்

குழு அமைப்பதில் என்ன தவறு…? கரு. நாகராஜனுக்கு ஐகோர்ட் கேள்வி…!!!

கருத்துக்களை கேட்பதற்காக கொள்கை முடிவெடுத்து குழு அமைத்து அதில் என்ன தவறு என்று நாகராஜனுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தின் முதல்வராக மு க ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு, நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்காக கொள்கை முடிவு எடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதற்கு எதிராக பாஜகவின் கரு நாகராஜன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை இன்று விசாரணை செய்த உயர்நீதிமன்றம் […]

Categories

Tech |