திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று பொதுக்கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் கட்சி எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள், செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் .இந்த நிகழ்ச்சியில் பல தலைப்புகளில் விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய கரு.பழனியப்பன் திருமாவளவனின் அனுபவங்களைப் பற்றி பகிர்ந்தார். இதனை தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை பாஜக ஏன் கொண்டாடவில்லை?.. தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகியாச்சு.. ஆட்சிப் பணி நியமனமும் கொடுத்தாச்சு… […]
Tag: கரு பழனியப்பன்
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் […]
நாடு முழுதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டு வருகிறது. நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதற்கு மத்தியில் ஆக்சிஜன் குறைபாட்டின் காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இயக்குநர் கரு.பழனியப்பன், “நம்மிடம் உள்ள ஒவ்வொரு ரூபாயையும் சேமிப்போம். அதை தேவைப்படுபவர்களுக்கு கொடுப்போம். வரவிருக்கும் நாட்கள் நாம் எதிர்பார்த்ததை விட மோசமாக இருக்கும். நலிந்தவர்களை நோக்கி அரசாங்கம் மனிதாபிமானம் காட்டவில்லை. […]