Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“நிர்வாண கோலத்தில் உடல் முழுதும் விபூதி” கரூரில் உருவாகிய திடீர் சித்தர்…. மக்கள் மத்தியில் பிரபலமானது எப்படி….?

கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் திடீரென ஒரு சித்தர் உருவாகியுள்ளார். இவரை நெடுஞ்சாலை மற்றும் மலைக்கோவிலூர் சித்தர் என்று அழைக்கின்றனர். இந்த சித்தர் உடலில் ஆடை ஏதும் அணியாமல் நிர்வாண கோலத்தில் உடல் முழுதும் விபூதியை பூசியுள்ளார். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அங்குள்ள வேப்ப மரத்தின் கீழ் தங்கி இருக்கிறார். கடந்த 8 வருடங்களாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட சித்தர் யாரிடமும் பேசாமல் சுற்றித் […]

Categories
அரசியல்

“கரூரை குறி வைத்து காய் நகர்த்தும் பாஜக” கோட்டை விட்டாரா அமைச்சர் செந்தில் பாலாஜி….. அதிருப்தியில் திமுகவினர்….!!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் என முக்கிய அரசியல் தலைவர்களை கொண்ட மாவட்டம் கரூர். அமைச்சர் செந்தில் பாலாஜி தன்னுடைய சொந்த மாவட்டம் என்பதால் கரூரை எப்போதும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பார். இவர் அதிமுகவில் இருந்த போதும் சரி தற்போது திமுகவில் இருக்கும் போதும் சரி கரூர்‌ செந்தில் பாலாஜியின் அரசியல் வட்டத்திற்குள் தான் இருக்கும். இந்நிலையில் அதிமுகவில் இருந்து […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“பள்ளிக்கூடம் மணி அடிச்சாச்சு” இடைநின்ற மாணவிகளுடன் பேருந்தில் பயணித்த கலெக்டர்….!!!

பள்ளியிலிரு66ந்து இடைநின்ற மாணவிகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் பள்ளிக்கூடம் மணி அடிச்சாச்சு என்ற மிகப்பெரிய திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக பள்ளியில் இருந்து இடை நின்றவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் வாளியாம்பட்டி கிராமத்தில் 25-க்கும் மேற்பட்ட மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் வீடு வீடாக சென்று மாணவிகளின் தேவைகளின் மற்றும் பிரச்சனைகள் குறித்து […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டி….. 8 வயது சிறுமி தங்கப்பதக்கம் வென்று சாதனை….!!!!

டேக்வாண்டோ போட்டியில் 8 வயது சிறுமி தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டி தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 28-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தீர்த்தி பிரவீன் என்றால் 8 வயது சிறுமி கலந்து கொண்டார். இவர் சப் ஜூனியர் பிரிவில் கியாருகி போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதன் காரணமாக தேசிய அளவிலான […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி” அரசு பள்ளி சுவரில் வரையப்பட்ட ஓவியங்கள்…. கலெக்டர் ஆய்வு….!!!

செஸ் ஒலிம்பியாட் போட்டியை விளம்பரப்படுத்துவதற்காக சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த போட்டியை விளம்பரப் படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அரசு பேருந்துகளில் போட்டி குறித்த விளம்பர […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை…. தலைமறைவாக இருந்த 2 பேர் கைது…. போலீஸ் அதிரடி….!!!

பாலியல் வழக்கில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை அருகே சண்முகா நர்சிங் கல்லூரி அமைந்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு கல்லூரியில் படித்த ஒரு மாணவிக்கு கல்லூரியின் முதல்வரும் அ.தி.மு.க பிரமுகர் வக்கீல் செந்தில்குமார் அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்ததோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதற்கு கல்லூரி விடுதி காப்பாளர் அமுதவல்லி மற்றும் நர்சிங் கல்லூரியில் படிக்கும் மற்றொரு மாணவியும் உடந்தையாக இருந்துள்ளனர். இது தொடர்பாக மாணவி குளித்தலை மகளிர் காவல் நிலையத்தில் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வரின் எஃகு கோட்டைக்கு…. வருகை புரியும் முதல்வர்…. மக்களுக்கு காத்திருக்கும் மாஸ் சர்ப்ரைஸ்…..!!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள திமுக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டமானது, கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது மாவட்ட திமுக அவை தலைவர் ராஜேந்திரன் தலைமையில், நடைபெற்ற  இக்கூட்டத்தில், மாவட்ட திமுக பொறுப்பாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரான செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றியுள்ளார். மேலும் இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்டத்தில் உள்ள திமுக பொறுப்பாளர்கள் ஏராளமானோரும் கலந்து கொண்டனர். இதையடுத்து, அப்போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளதாவது, […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே…! பிரீபயர் கேம் Id, Password நண்பர்கள் திருடியதால்…. வாலிபர் தற்கொலை….!!!!

கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் சஞ்சய். இவர் நேற்று நள்ளிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலிஸார் அவரது உடலை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ததில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. சஞ்சய் ப்ரீபயர் ஆன்லைன் கேம் விளையாடி வந்துள்ளார். இந்த கேம் பாஸ்வேர்ட்டை அவரது நண்பர்கள் திருடியுள்ளனர். அதேபோல் தொடர்ந்து கேம் விளையாடி வந்ததால் அவரது பெற்றோர் கண்டித்து வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் […]

Categories
மாநில செய்திகள்

மூதாதையர் காலம் தொட்டே தொடரும் பழக்கம்….ஆச்சரியத்துடன் பார்த்த திருச்சி மக்கள்….!!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள ஆர்டி என்ற மலை கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் ஸ்ரீரங்கம் பெருமாளை குலதெய்வமாகக் கொண்டு பரம்பரை பரம்பரையாக வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் காலந்தொட்டே 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை, அந்த கிராமத்தில் உள்ள மக்கள், தங்கள் மூதாதையரின் பாரம்பரிய மாட்டு வண்டியில் வந்து ஸ்ரீரங்கம் நம்பெருமாளை வழிபட்டுச் செல்வது வழக்கம். அதன்படி, அந்த கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோரை அழைத்துக் கொண்டு இரட்டை மாடு பூட்டிய 30-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அத்துமீறி நுழைந்த வாலிபர்…. பாலியல் தொல்லை வழக்கு…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்து பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் சேவியர் (29) என்பவர் கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்து கொலை மிரட்டல் விடுத்து சிறுமிக்கு பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பிரான்சிஸ் சேவியரை […]

Categories
விவசாயம்

புயல் வந்தாலும் சாயாத வாழை…. இயற்கை விவசாயத்தில் வெற்றிகண்ட பெண்….

செயற்கை உரம் இல்லாமல் இயற்கை விவசாயத்தில் சாதித்து வெற்றி காணும் கரூரை சேர்ந்த பெண் விவசாயி. கரூர் மாவட்டம் பள்ளபட்டியை அடுத்து லிங்கமநாய்கன்பட்டி கிராமம் உள்ளது. இங்கு இயற்கை வளங்களோடு வசித்து வருபவர் சரோஜா. விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக கடந்த 8 வருடங்களுக்கு முன்பு கடவூரில் உள்ள நம்மாழ்வாரின் வானகத்தில் இயற்கை விவசாயம் குறித்து பயிற்சியை பெற்றார். நாம்மாழ்வாரின் ஆலோசனையின்படி நந்தவன தோட்டத்தை 20 ஏக்கர் நிலத்தில் உருவாக்கி மிளகாய், வெங்காயம், முருங்கை, உளுந்து, […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் அறிவிப்பு….!!!!

கரூர் மாவட்டத்தில் மழை காரணமாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் பருவமழை காரணமாகவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. அதிலும் கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி ஒன்று முதல் எட்டாம் வகுப்புகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் கரூர் மாவட்டத்தில் இன்று மதியம் மழை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்ணாங்க…வசமாக வாலிபர்கள் கைது… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

பணம் வைத்து சூதாட்டம் விளையாடியவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான தீனதயாளன் தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் அமராவதி ஆற்றுப் பகுதியில் சிலர் பணம் வைத்து  விளையாடியதை பார்த்துள்ளனர். இதனை அடுத்து அமராவதி ஆற்றுப் பகுதியில் பணம் வைத்து விளையாடிய குற்றத்திற்காக ராசுக்குட்டி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் விக்னேஷ் ஆகிய மூவரையும் காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். மேலும் இந்த மூவரின் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்து […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மக்கள் ஆர்வமா இருக்காங்க… தீவிரமாக நடைபெறும் பணி… கட்டுப்பாடு நடவடிக்கைகள்…!!

 18 வயது முதல் 44 வயதுடைய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணியானது  நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு தமிழக அரசு அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இந்த கொரோனா தடுப்பூசி மருத்துகளை மக்கள்  சிறப்பு மருத்துவ முகாம்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் […]

Categories
அரசியல் கரூர் மாவட்ட செய்திகள்

கரூர் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் என்ன ?

கரூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் 5 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 3 முறையும், அதிமுக 7 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளது. தற்போதைய எம்.எல்.ஏ போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர். கரூர் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,44,174 ஆகும். சாயப்பட்டறை கழிவுகளால் நொய்யல், அமராவதி மற்றும் காவிரி ஆறு மாசடைந்து விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சாய கழிவு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மூட்டு வலி தாங்க முடியல… முதியவரின் விபரீத முடிவு… போலீஸ் விசாரணை..!!

மூட்டு வலியால் முதியவர் விஷ மாத்திரையை உண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள சின்னதாராபுரம் பகுதியில் கருப்புசாமி என்பவர் வசித்து வந்தார். இவர் மூட்டுவலியால் 15 வருடங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார்.மேலும் இவருக்கு பல்வேறு உபாதைகள் இருந்துள்ளது. இதனால் அவர் பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் மூட்டுவலிக்காக அவர் பல்வேறு மாத்திரை, மருந்துகளை சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில் சென்ற வியாழக்கிழமை அன்று மூட்டுவலி அதிக அளவில் இருந்துள்ளது. […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

காலியான நாற்காலிகளை புகைப்படம் எடுத்தது தப்பா…. செய்தியாளர்களை தாக்கிய அதிமுக…. கண்டனம் தெரிவித்த எம்பி…!

கரூர் அதிமுக நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் தாக்கப்பட்டதற்கு எம்பி ஜோதிமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கரூரில் முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கவுள்ள நிகழ்ச்சி பிப்ரவரி 21ஆம் தேதி இரவு நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் அதிமுக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அங்கு முதல்வர் வர காலதாமதம் ஆனதால் அங்கிருந்த பொதுமக்கள் கலையத் தொடங்கினர். மக்கள் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டதால் நாற்காலிகளை காலியாக இருந்தன. இதை பார்த்த செய்தியாளர்கள் அதை புகைப்படம் எடுத்துள்ளனர். இதனால்  அதிமுகவினர் செய்தியாளர்களை தாக்கியுள்ளனர், மேலும் அவர்களை அடித்து கைபேசியை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி தர்ணா…. எம்பி ஜோதிமணியை வலுகட்டாயமாக…. தூக்கிச் சென்ற காவல்துறையினர்…!!

காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சி சார்பில் வைக்கப்பட்ட காந்தி சிலையை மாவட்ட நிர்வாகம் அகற்றியதால் தர்ணாவில் ஈடுபட்டார் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி. இதையடுத்து காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். அதற்கு காங்கிரஸ் கட்சியினர் மறுத்ததால் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோரை போலீசார் வலுக்கட்டாயமாக தூக்கிக் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

விஷம் குடித்து உயிரிழந்த தொழிலாளி …. தரகம்பட்டி அருகே சோகம் …!!

தரகம்பட்டியில் தொழிலாளி விஷம் குடித்த உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். கரூர் மாவட்டம் தரகம்பட்டியில் வசித்து வரும் லட்சுமணன் மகன் சக்திவேல். 45 வயதுடைய இவர்  ஒரு கூலி தொழிலாளி ஆவார். கடந்த சில தினங்களாக தீராத தலைவலி காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி விஷம் அருந்தி  தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மீண்டும் உயிர்பெற்ற உழவர் சந்தை …!!

கரூர் மாவட்டத்தில் ஆறு மாதங்களுக்கு பிறகு உழவர் சந்தை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கரூரில் செயல்பட்டு வந்த கரூர், வெங்கமேடு, வேலாயுதபாளையம் மற்றும் பல்லபட்டி ஆகிய நான்கு உழவர் சந்தை கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டது. இதையடுத்து தற்காலிக காய்கறி சந்தை செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் உழவர் சந்தையை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கரூர், வெங்கமேடு, வேலாயுதபாளையம் மற்றும் பல்லப்பட்டி ஆகிய இடங்களில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பேருந்து வசதியே இல்லாத இடத்திற்கு பேருந்து வசதி ஏற்படுத்திய அமைச்சர் …!!

கரூர் மாவட்டத்தில் அரசு மினி பேருந்து சேவையை போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். கரூர் காந்திகிராமத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பேருந்து வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அரசு மருத்துவக்கல்லூரியை மையமாக கொண்டு கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து புலியூர் வரை இருவழித்தடங்களில் மினி பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கரூர் பேருந்து நிலையத்திலிருந்து லைட் ஹவுஸ், சுங்க கேட், மருத்துவக்கல்லூரி, காந்தி கிராமம் […]

Categories

Tech |