சென்னை பல்லாவரம் அடுத்த அனகா புத்தூர், காயிதேமில்லத் நகரில் வருபவர் உசேன்பாட்ஷா (42). இவரது மனைவி ஆயிஷா (35). இந்த தம்பதியினரின் மகள் பாத்திமா(13). இவர் அங்குள்ள பள்ளியில் 7ஆம் வகுப்பு பயின்று வந்தார். இதற்கிடையில் உசேன்பாட்ஷா தன் மனைவி, மகளுடன் ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். இதனால் அடிக்கடி வீட்டில் கரையான் அரிப்பு ஏற்பட்டுவந்தது. சென்ற 31ஆம் தேதி உசேன்பாட்ஷா பெயிண்டில் கலக்கும் தின்னரை ஊற்றி தீ வைத்து கரையான்கள் மீது காட்டி அழிக்க முயன்றார். […]
Tag: கரையான்
வியாபாரி ஒருவர் வீடு கட்டுவதற்காகச் சிறுக சிறுக சேகரித்த ரூ.5 லட்சம் ரொக்கத்தை கரையான் அரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மயிலாவரம் பகுதியில் சிறுவர்கள் சிலர் சாலையில் கிழிந்த ரூ.200, 100, 50 நோட்டுக்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் போலீசுக்கு தகவல் தந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவர்களிடம் பிஜிலி ஜமாலைய்யா என்பவர் பணத்தை தந்தது தெரிய வந்தது அவரிடம் நடத்திய விசாரணையில், […]
ஆந்திராவில் பன்றி வியாபாரி ஒருவரின் 5 லட்சம் பணத்தை கரையான் அரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா என்ற மாவட்டத்தில் மயிலாபுரம் பகுதியில் பிஜிலி ஜமாலயா என்ற பன்றி வியாபாரி ஒருவர் வசித்து வருகிறார். அவருக்கு வங்கி கணக்கு எதுவும் கிடையாது. அதனால் தான் பன்றி விற்பனை செய்யும் பணத்தை தன் மனைவியிடம் கொடுத்து பானையில் போட்டு வைக்க சொல்லியுள்ளார். தங்களுக்கென்று சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்பதே அவர்களின் மிகப்பெரிய கனவு. […]