Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கரையானுக்கு வைத்த தீயில்…. 13 வயது சிறுமி உடல் கருகி பலி….. தந்தையின் விபரீத முடிவு….!!!!

சென்னை அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசேன்பாட்ஷாவின் 13 வயது மகள் பாத்திமா. இவர்கள் வீட்டில் கரையான் தொல்லை இருந்ததால், அதை எப்படியாவது அழிக்க வேண்டும் என அசேன்பாட்ஷா நினைத்துள்ளார். இதையடுத்து தீ வைத்து கரையானை அழித்துவிடலாம் என அவர் முடிவு செய்துள்ளார். இதையடுத்து கடந்த 31ம் தேதி பெயின்டில் கலக்கும் தின்னரை ஊற்றி தீ வைத்துள்ளார். அப்போது திடீரென வீடு முழுவதும் தீ பிடித்துள்ளது. இதில் அசன்பாட்ஷா, அவரது மனைவி, மகள் பாத்திமா ஆகிய மூன்று பேரும் […]

Categories

Tech |