அசானி புயல் ஆந்திராவில் இன்று கரையை கடக்க வாய்ப்பு உள்ளதால் தேசிய பேரிடர் மீட்பு படைகள் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 8ஆம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்தது. இதனை அசானி புயல் என்று அழைத்தனர். இந்தப் புயல் இன்று பிற்பகல் காக்கிநாடா விசாகப்பட்டினம் இடையே கரையைக் கடந்து ஒடிசா நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது பலத்த காற்றுடன் கன மழை கொட்டி […]
Tag: கரையை கடக்கும்
கிழக்கு மத்திய வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை நாளைக்குள் புயலாக உருவெடுக்கும். அதன் பிறகு 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று அதி தீவிர புயலாக மாறும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதன்கிழமை காலை வடக்கு வங்க கடற்கரை பகுதியை அடையும். அன்று மாலையில் வடக்கு ஒடிசா, வங்கதேசம் இடையே மேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி மே 26-ஆம் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. இதன் காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தற்போது அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயிலும் நடைபெற்று வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிக அளவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அரபிக் கடலில் இன்னும் 24 மணி நேரத்தில் டவ்-தே புயல் உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் […]