Categories
மாநில செய்திகள்

ALERT…! “மாண்டஸ்” புயல் கரையை கடக்கும் இடம் அறிவிப்பு…!!!!

சென்னையில் இருந்து தென்கிழக்கே 550 கி.மீ. தொலைவில் வங்கக் கடலில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது. மாண்டஸ் புயல் கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடலூர் மாவட்டதில் கடல் சீற்றம் மிக மோசமான நிலையில் இருப்பதால், மீட்புக்குழு அங்கு விரைந்துள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் மாண்டஸ் புயல் நாளை நள்ளிரவு ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் புதுச்சேரிக்கும் இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |