Categories
சினிமா தமிழ் சினிமா

“என் மனதிற்கு நெருக்கமான படம்”…. ஒரு வருடம் நிறைவடைந்தது…. கேக் வெட்டி கொண்டாடிய தனுஷ்….!!!

தனுஷ் நடிப்பில் வெளிவந்த கர்ணன் திரைப்படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார். எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 9ம் தேதி தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளிவந்த திரைப்படம் […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் வெடித்த ‘கர்ணன்’ பட சர்ச்சை…. உதயநிதி ஸ்டாலின் ட்வீட்….!!!!

‘கர்ணன்’ திரைப்படத்தில் 1995 அதிமுக ஆட்சியில் நடைபெற்ற கொடியங்குளம் சம்பவம் 1997 திமுக ஆட்சியில் நடந்தது போல காட்டப்பட்டிருந்ததால் சர்ச்சை எழுந்தது. இது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜுடன் உதயநிதி பேசியதை தொடர்ந்து படத்தில் குறிப்பிடப்பட்ட ஆண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது உதயநிதி இது குறித்து ட்விட்டரில் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பான ட்விட்டர் பதிவில், “கர்ணன் தவிர்க்க முடியாத திரைப்படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 1995-ல் நடந்த கொடியன்குளம் கலவரம் 1997-ல் நடந்ததாக காட்டப்பட்டிருந்ததை தயாரிப்பாளர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கருணாநிதி மீது வீண் பழி போடுகிறதா கர்ணன் திரைப்படம்?… பெரும் சர்ச்சை…!!!

கருணாநிதி மீது வீண் பழி போடும் விதமாக இயக்குனர் மாரி செல்வராஜ் கர்ணன் படத்தை எடுத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. கர்ணன் திரைப்படம் மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் அரசியல் ரீதியாக எடுக்கப்பட்ட படம் என்பதால் சில கருத்து மோதல்களை உருவாக்கியுள்ளது. இந்தப்படம் கொடியின் குலத்தில் நடந்த சாதிய மோதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. அந்த ஊரின் பெயரை நினைவு படுத்தும் விதமாக கர்ணன் திரைப்படத்தில் வரும் கிராமத்துக்கு கொடியன்குளம் என […]

Categories

Tech |