Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“கர்ணன்” படத்தை காணும் ஆவலில்…. “காதை” அறுத்த கொடூர ரசிகர்கள் – பரபரப்பு சம்பவம்…!!!

நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையத்தில் உள்ள தியேட்டர் ஒன்றில் ரசிகர்கள் இரண்டு பேர் படம் பார்க்க சென்று உள்ளனர். இதையடுத்து படம் தொடங்கும் முன்பாக பக்கத்தில் உள்ள ஹோட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளனர். அப்போது ஓட்டல் உரிமையாளரிடம் படம் ஆரம்பித்து விடுவார்கள் என்பதால் சீக்கிரம் தோசை கொண்டுவருமாறு ஆர்டர் செய்தனர். இதையடுத்து தோசை கொண்டுவந்த சப்ளையர் இவர்களுக்கு கொடுப்பதற்கு பதிலாக வேறு ஒருவருக்கு கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இருவரும் படம் ஆரம்பித்து விடுவார்கள் என்று சொல்லியும் எங்களுக்கு தோசை […]

Categories
மாநில செய்திகள்

மறுக்கப்பட்ட உரிமைக்காக போராடும் கர்ணன் – உதயநிதி ஸ்டாலின் புகழாரம்…!!!

நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் கர்ணன். இந்த படமானது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் வெளியான ஒரே  நாளில் 24 கோடி வசூல் ஆகி சாதனை செய்தது. பலரும் இந்த படத்தை இயக்கிய மாரிசெல்வராஜ்க்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட உரிமையையும்  மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள கர்ணன் படம் கொண்டாடப்பட வேண்டியது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொடியன்குளம் கலவரம் நடந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்…. கர்ணன் பாடல் வெளியானது – உங்க காது சூதானம்…!!

தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்திலுள்ள கண்டா வர சொல்லுங்க என்ற பாடல் தற்போது  வெளியாகியுள்ளது. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் கர்ணன். இந்த படத்தின் “கண்டா வரச் சொல்லுங்க” பாடல் தற்போது வெளியாகியுள்ளது. பறை இசை முழங்க தென்மாவட்டங்களுக்கு என்று தனித்துவமாக உருவாக்கப்பட்ட பாடல் இது. இந்தப் பாடலில் கர்ணன் வாளுடன் வந்தால் எதிர்க்க எவனும் இல்லை என்று வரியை கேட்க கேட்க காது கிழிகிறது.

Categories

Tech |