கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் ஷெட்டிஹள்ளி கிராமத்தில் லோகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மஞ்சம்மா. இவர்களுக்கு ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் மஞ்சம்மா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். நேற்று முன் தினம் மஞ்சம்மாமாவுக்கு சீனிவாசப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்தது. இதில் 4 வது அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனால் மஞ்சம்மாவும் லோகேஷும் மனம் உடைந்து, சோகமாக இருந்து வந்தனர். மனைவி மருத்துவமனையில் […]
Tag: கர்நாடகம்
கர்நாடகாவில் உள்ள பள்ளிகளில் 2ம் நிலை உதவிய ஆசிரியர்கள் (2012-2013) மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் (2014-2015) பதவிக்கான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக தொடர்ந்து புகார்கள் இருந்தது. இது குறித்து விதான செளதா காவல்துறையினர் கடந்த ஆகஸ்ட் மாதம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரம் தொடர்ந்து பூதகரமாக வெடித்ததால் காவல்துறையிடம் இருந்து சி.ஐ.டி.யிடம் மாற்றப்பட்டது. இந்நிலையில் ஆசிரியர் பணி நியமனம் முறைகேடுகள் தொடர்பாக கர்நாடகாவில் 51 இடங்களில் 30 சிறப்பு குழுக்கள் […]
கர்நாடக போக்குவரத்து துறை வாடகை ஆட்டோ சேவைகளை நிறுத்துமாறு ஓலா, உபெர் போன்ற கைபேசி செயலி வழி வாகன சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் அளித்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகா அரசின் உத்தரவை மீறி இயக்கப்பட்ட அந் நிறுவனங்களின் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் போக்குவரத்து துறையின் இந்த உத்தரவுக்கு எதிராக ஓலா, உபெர் நிறுவனங்கள் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த கர்நாடகா […]
கர்நாடகத்தில் பிரபல மடங்களில் ஒன்று சித்ரதுர்காவில் முருக மடம் உள்ளது. இந்த மடத்தில் சிவமூர்த்தி முருகா சரணரு என்பவர் மடாதிபதியாக இருந்தார். இந்த மடத்தின் சார்பில் தங்கும் விடுதியுடன் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மடத்தின் பள்ளியில் தங்கி படித்து வந்த 15 மற்றும் 16 வயது 2 மாணவிகளை மடாதிபதி சிவமூர்த்தி முருக சரணரு, கடந்த 1½ ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த புகாரின் பேரில் மைசூர் நஜர்பாத் போலீசார் போக்சோ […]
கர்நாடக மாநில கொப்பல் மாவட்டத்தில் கங்காவதி டவுன் அருகில் அஞ்சனாத்திரி மலை உள்ளது. இந்த மலைப்பகுதியில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு அதிகமான பக்தர்கள் ஆஞ்சநேயர் தரிசனம் பெற வருகை புரிவார்கள். இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி அஞ்சனாத்திரை மலைப்பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பக்தர்கள் வருகைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவில் நிர்வாகம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலைப்பகுதிக்கு வந்து சாமி […]
நாடு முழுவதும் கடந்த 15 ஆம் தேதி அன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது பிரதமரின் உத்தரவுபடி வீடுகளில் மூன்று நாட்கள் தேசிய கொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகம், கோர்ட்கள் என ஆகியவற்றிற்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஐகோர்ட் மற்றும் அதன் கிளைகளான தார்வார், கலபுரகி ஆகியவை வழக்கம்போல் இயங்கியது. இந்நிலையில் பெங்களூரு, தார்வார், கலபுரகி ஐகோர்ட்டுகளுக்கு […]
முன்னாள் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி மற்றும் காங்கிரஸ் எதிர்கட்சி தலைவராகவும் இருப்பவர் சித்தராமையா. இவர் சங்பரிவார் அமைப்பின் வீர் சவார்க்கரை பற்றி சில கருத்துக்களை கூறியுள்ளார். இதன் காரணமாக சித்தராமையாவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதோடு பாஜகவினர் சித்தராமையாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு கருப்புக் கொடி ஏந்தியும் கோஷங்கள் எழுப்பினர். இந்நிலையில் குடகு பகுதிக்கு சித்தராமையா சென்றபோதும் அவருக்கு பல்வேறு […]
6 வயது சிறுமி சாக்லேட் சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் பைந்தூர் அருகே பிஜூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சமன்வி என்ற 6 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இந்த மாணவி விவேகானந்தா ஆங்கில வழி பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த புதன்கிழமை அன்று சிறுமி பள்ளிக்கு செல்ல விரும்பாததால் சிறுமியின் தாய் சுப்ரீதா பூஜாரி மற்றும் அவருடைய குடும்பத்தினர் சிறுமியை சமாதானப்படுத்தி […]
கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில், நேற்று முன்தினம் பாரதிய ஜனதா சார்பில் விஜயநகர் மாவட்டம் முத்துப்பேட்டையில் செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டம் இரண்டாவது நாளாக நேற்று நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா வருகை தந்திருந்தார். அப்போது அவர் பேசியதாவது: “5 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 4 […]
கர்நாடக மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கிய நிலையில் தேர்வு எழுதி கொண்டிருந்தபோதே திடீரென மாணவி ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். மைசூரில் உள்ள டி-நரசிபுரா நகரத்தில் உள்ள அக்கூர் கிராமத்தை சேர்ந்த அனுஸ்ரீ என்ற மாணவி அரசுப் பள்ளி ஒன்றில் தேர்வு எழுதிக் கொண்டிருந்தார். கன்னட மொழி பாடத் தேர்வு எழுதிக் கொண்டிருந்த அந்த மாணவி விடைகளை எழுதிக் கொண்டிருந்த போதே திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து தேர்வு அறையில் இருந்த ஆசிரியர், […]
மராட்டியத்தில் இருந்து கர்நாடகம் வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் இல்லை என அம்மாநில அரசு மறு உத்தரவு அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்து பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. தற்போது படிப்படியாக கொரோனா மூன்றாவது அலையின் வேகம் குறைந்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் தினசரி பாதிப்பாக 3 ஆயிரம் எண்ணிக்கை என்ற அளவில் குறைந்துள்ளது.இதனால் பெருமளவில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியுள்ளது. ஆனாலும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை மராட்டியத்தில் […]
கர்நாடகாவின் உள்துறை அமைச்சர் மதத்தைக் கடைப் பிடிப்பதற்காக யாரும் பள்ளிக்கு வர வேண்டாமென்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சகம் பள்ளி உட்பட எந்தவித கல்வி கற்கும் நிலையங்களிலும் மாணவர்கள் மதத்தை வெளிபடுத்தும் படியான உடைகளை அணியக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இதற்கு பல தரப்பினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். இவ்வாறு இருக்க இன்று குந்தாப்பூர் பியூ கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் வாசலிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்கள். மேலும் நேற்று 100 க்கும் மேலான […]
பெங்களூரு பல்கலைக்கழகத்தில் அம்பேத்கரை அவமதித்த நீதிபதிக்கு எதிராக மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது . நீதிபதிக்கு எதிராக போராட்டம் கடந்த மாதம் ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழாவிற்கு ராய்ச்சூர் மாவட்ட கோர்ட்டில் தேசியக்கொடி ஏற்றுவதாக ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது நீதிபதி மல்லிகார்ஜுன கவுடா அங்குள்ள அம்பேத்கரின் உருவப்படத்தை அகற்றினால் தான் தேசியக் கொடியை ஏற்றுவதாக கூறினார்.அதன்படி அவரின் உருவப்படம் அகற்றப்பட்டது. இந்நிலையில் கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதியிடம் வக்கீல்கள், சங்கங்கள் […]
கர்நாடக மாநிலம் ஹாசனில் மேகராஜ் என்பவர் வசித்துவருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் ஹாசன் நகரில் உள்ள மேகராஜா பூங்காவில் குடிபோதையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஒரு பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண் சத்தம் போட்ட நிலையில், அந்தப் பகுதியில் இருந்த கர்நாடகா பிரஜா சக்தி அமைப்பின் மாவட்ட தலைவர் பிரவீன் கவுடா மற்றும் சிலரும் மேகராஜாவை பொதுமக்கள் முன்னிலையில் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கியுள்ளனர். இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் […]
கர்நாடக மாநிலம் மங்களூரில் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலையில் நச்சு வாயு கசிந்து 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மங்களூரில் உள்ள மீன் பதப்படுத்தும் தொழிற்சாலையில் 80 பேர் பணியில் இருந்து வந்த நிலையில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டது. அதனால் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு துறையினர் வாயுக் கசிவை நிறுத்தும் தொழிலாளர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவ தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்த வைரஸ் இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 1,700 பேர் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்கள் தேவைப்பட்டால் ஊரடங்கு அமல் படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை பெலகாவியில் […]
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 6 சிறுவர்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலமான தார்வாட் மாவட்டத்தில் 15 வயது சிறுமியை, 6 சிறுவர்கள் பாலியல் கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த குற்றச்சாட்டின் பேரில் 6 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து சிறுவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் கூறியபோது ” சிறுவர்கள் 6 பேரும் அந்த சிறுமியை பல்வேறு இடங்களில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர். […]
கர்நாடகா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஆம்பர்பேட் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீடு வீடாகச் சென்று புடவை மற்றும் பிளவுஸ் துணி வியாபாரம் செய்து வருவது மட்டுமல்லாமல் வீட்டிலிருந்தே துணி தைத்து கொடுத்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சீனிவாசன் தனது மனைவிக்காக நேற்று பிளவுஸ் தைத்துக் கொடுத்துள்ளார். அந்த பிளவுஸ் அவருடைய மனைவிக்கு பிடிக்கவில்லை. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கணவரிடம் தன்னுடைய விருப்பபடி மீண்டும் தைத்து […]
ஆந்திரா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 5 மாணவர்கள் குடி போதையில் நடனம் ஆடியுள்ளனர். மாணவர்கள் நடனமாடிய வீடியோ சமூக ஊடங்களில் நேற்று வைரலானது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் அவர்கள் ஐந்து மாணவர்களையும் பள்ளியை விட்டு வெளியேற்றினர். அதனை தொடர்ந்து குடிப்பழக்கத்திற்கு அடிமையான மாணவர்களில் ஒருவர் தனது நண்பர்களுக்கு மது வாங்குவதற்காக மற்ற மாணவர்களிடம் பணம் கேட்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது இவர்கள் […]
கர்நாடகம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள மங்களூரு கோட்டேகார் அருகில் தேரலகட்டே பகுதியில் இர்பான்(28) என்பவர் வசித்துவருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பியூ கல்லூரி மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டு செல்போனில் அடிக்கடி பேசி வந்தனர். அதன்பிறகு இர்பான் கல்லூரி மாணவியை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார். இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்த மாணவியை வழிமறித்து சிக்கமகளூருக்கு காரில் கடத்திச் சென்றுள்ளார். சிக்கமகளூருவில் […]
கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக பா.ஜனதா கட்சி கிராம ஸ்வராஜ் பாதை யாத்திரை என்று பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று மண்டியாவில் நடைபெற்ற பிரச்சாரத்தில் மத்திய விவசாயத்துறை இணை மந்திரி ஷோபா கலந்து கொண்டார். அதன் பிறகு பேசிய அவர், பா.ஜனதா கட்சி சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியை விட பெரிய அளவுக்கு வளர்ந்து வருகிறது. இதற்கு முன்னதாக பிரதமராக இருந்த மன்மோகன் சிங் உலகிலேயே ஊழலில் முதலிடம் பிடித்தார். ஆனால் கடந்த […]
மத்தியப்பிரதேச மாநிலம் போபால் நகரில் இந்திய கால்நடை மருத்துவ சங்கத்தின் மகளிரணி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார். அதன் பிறகு பேசிய அவர், பசுக்கள் மற்றும் ஆடுகள் இல்லாமல் பல வேலைகள் நடைபெறாது என்றும் அவை மிகவும் நமக்கு முக்கியமானவை ஆகும். முறையான அமைப்பை ஏற்படுத்தினால், பசுக்கள் மற்றும் அவற்றின் சாணம் நீர் ஆகியவை நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவும். மேலும் பசுவின் சாணம் மற்றும் சிறுநீர் ஆகியவை […]
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள சென்னராயபட்டனாவில் ரம்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். அப்போது ரம்யாவுக்கும் தனியார் நிறுவனத்தில் சக ஊழியராக பணியாற்றிய சென்னப்பனபுரா கிராமத்தைச் சேர்ந்த ராஜீ என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரம்யா கள்ளக்காதல் ராஜீவுடன் ஒன்றரை ஆண்டுகளாக சென்னபனப்புராவில் குடும்பம் நடத்தி பெங்களூருக்கு வேலைக்கு சென்றுள்ளார். இதனிடையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி ராஜீ […]
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் கேஆர்எஸ் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டின் காவிரி பாசன விவசாயிகளின் உயிர்நாடியாக கேஆர்எஸ் அணை விளங்கிவருகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக குடகு மாவட்டமும், கேரள மாநிலம் வயநாடு மாவட்டமும், உள்ளன. கேஆர்எஸ் அணை தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் முழு கொள்ளளவை எட்டும். ஆனால் நடப்பாண்டில் செப்டம்பர் மாதம் தாண்டியும் முழு கொள்ளளவை எட்டாமல் […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் கடந்த வாரம் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]
கர்நாடக மாநில உணவுத்துறை அமைச்சர் (பாஜக) உமேஷ் கட்டிக்கு விவசாயி ஒருவர் போன் செய்துள்ளார். அப்போது பொது விநியோகத் திட்டத்தில் 5 கிலோ அரிசியை 2 கிலோவாக குறைத்து இருப்பது நியாயமா? அதுவும் அடுத்த மாதம்தான் வழங்கப்படும் என்றால் உணவுக்கு நாங்கள் என்ன செய்வது, சாவதா? என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு அமைச்சர் நீங்கள் செத்துப்போவதே மேல். இதன் காரணமாகவே அரிசியை குறைத்தோம் எனக் கூறி போனை கட் செய்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பெற்றோர்களின் கருத்து கேட்பிற்கு பின்னர் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோன விதிமுறைகளை பின்பற்றி பள்ளிகளில் வகுப்பு நடத்தப் பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரின் கே.ஆர் புரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள மாணவர்களில் பத்தாம் வகுப்பு படிக்கும் 7 மாணவர்கள் மற்றும் 3 […]
ஓய்வு பெற்ற காவலர் ஒருவர் தன மகன் வீட்டை விட்டு வெளியேற்றியதால் சாலையோரத்தில் பிச்சைக்காரர் போல வாழ்ந்து வருகிறார். கர்நாடகத்தில் சிக்பள்ளாப்பூர் மாவட்டதிலுள்ள சிந்தாமணி டவுன் காவல் நிலையத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தவர் மதுசூதன் ராவ். போலீஸ் பணியில் பரபரப்பாக பணியாற்றிய அவர் கடந்த 2011ம் வருடம் வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். திருமணமான இவருக்கு மனைவி, மற்றும் மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் பிள்ளைகளுக்கெல்லாம் திருமணம் ஆகிவிட்டதால் மதுசூதன்ராவ், மனைவியுடன் தனது மகன் […]
மசாஜ் மையம் மற்றும் மதுபானகூட வசதிகளுடன் கூடிய தங்கரதம் சொகுசு சுற்றுலா ரயில் வருகின்ற ஜனவரி மாதம் முதல் இயக்கப்படுகிறது. ஆடம்பர சுற்றுலாப் பிரியர்களின் வசதிக்காக கர்நாடக சுற்றுலாத்துறை சார்பில் கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட தங்கரதம் சொகுசு சுற்றுலா ரயில் கடந்த 3 ஆண்டுகளாக இயக்கப்படவில்லை. இந்த நிலையில் அந்த ரெயில் தற்போது இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஐஆர்சிடிசி இந்த ரயிலை தற்போது பல்வேறு வசதிகளுடன் புதுப்பித்து உள்ளது. ரயிலில் […]
காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க மறுத்த பெற்றோரை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் உள்ள கலபுரகியை சேர்ந்த மகேஷ் சுபாஷ் ரத்தோட் என்ற இளைஞர் 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். அவரை திருமணம் செய்துகொள்ள விரும்பிய இளைஞர் சிறுமியின் தந்தையிடம் சென்று தனக்குத் திருமணம் செய்து வைக்கும்படி கேட்டுள்ளார். அதற்கு சிறுமியின் தந்தை மறுப்பு தெரிவித்ததோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனால் கோபம் அடைந்த மகேஷ் தனது […]
மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதற்கு தமிழக அரசு எந்த வகையிலும் அனுமதிக்காது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான அனுமதியைப்பெற கர்நாடகம் நீர்வளத்துறை அமைச்சர் தலைமையிலான குழு பிரதமரை சந்திக்க இருப்பதாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேசினார். இதற்கு தமிழக அரசின் எதிர் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று அவர் கேள்வி எழுப்பினார். இதுபற்றி பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கி […]
கர்நாடகா மாநிலத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலையை வைக்கவும் ஊர்வலம் செல்லவும் அனுமதி கிடையாது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கர்நாடக தலைமைச் செயலாளர் டி.எம்.விஜய்பாஸ்கர் கொடுத்துள்ள செய்திக்குறிப்பில், வரும் 22-ஆம் தேதி கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொரோனா தொற்று பரவல் காரணமாக பொதுமக்கள் எளிமையாக கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொது இடங்களிலோ, வீடுகளுக்கு முன்போ பெரிய அளவிலான விநாயகர் சிலை வைக்கக்கூடாது எனவும், மக்கள் தங்களது வீடுகளுக்குள் வைத்து வழிபடும் சிலைகளை […]
கர்நாடகத்தில் கோலார், உடுப்பி, குடகு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட மாவட்டங்களில் நிபந்தையுடன் தொழிற்சாலைகள் செயல்பட அனுமதிக்கப்படும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, தொழிற்சாலைகள் 50% ஊழியர்களை வைத்து செயல்பட அனுமதிக்கப்படும் எனவும் அம்மாநில அரசு கூறியுள்ளது. கர்நாடகாவில் இன்று புதிதாக 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 6 பேர் கலாபுராகி பகுதியை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இதையடுத்து கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 520 […]
கர்நாடகா மாநிலம் தும்கூர் அருகே இரண்டு கார்கள் மோதி விபத்து 13 பேர் உயிரிழந்தனர். இதில் 10 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் டவேரா வாகனத்தில் சென்றவர்கள் மீது எதிரே வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. தர்மசாலா கோவிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பும் போது குனிகள் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது.