கர்நாடகாவில் கொரியர் அலுவலகத்திற்கு பார்சலில் வந்த மிக்ஸி வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள கொரியர் அலுவலகத்திற்கு பார்சலில் வந்த மிக்ஸி வெடித்தது. இந்த சம்பவத்தில் ஊழியர் ஒருவர் கையில் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என கூறியுள்ளனர். இந்நிலையில் கொரியர் அனுப்பியவரின் முகவரி மற்றும் விவரங்களை காவல்துறையினர் பெற்றுக்கொண்டனர். மேலும் கொரியர் […]
Tag: கர்நாடகா
சீன நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் அமெரிக்கா, பிரேசில், ஜப்பான், கொரிய குடியரசு பகுதியில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியா உட்பட பிற நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கர்நாடகாவில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை, மந்திரிகள், சுகாதார துறை உயரதிகாரிகள் மற்றும் கொரோனா தொழில்நுட்ப அறிவுறுத்தல் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அப்போது மூடிய பகுதிகள், குளிரூட்டப்பட்ட அறைகள் மற்றும் […]
உலகம் முழுவதும் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா கோரத்தாண்டவம் மாறியது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோனது மட்டுமல்லாமல் கடுமையான கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டன. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்து கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இந்தியாவில் கொரோனா அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி பள்ளி மற்றும் கல்லூரி, திரையரங்குகளில் […]
கொரோனா பரவல் அச்சத்தை அடுத்து கர்நாடகாவில் திரையரங்குகளில் கட்டாயம் முக கவசம் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நள்ளிரவு ஒரு மணி வரை மட்டுமே அனுமதி அளித்துள்ளது அம்மாநில அரசு. கோவிட்-19 4ஆவது அலை அச்சத்திற்கு மத்தியில், கர்நாடகா அரசு திரையரங்குகள், பப்கள், உணவகங்கள் மற்றும் பார்களில் முகக்கவசத்தை கட்டாயமாக்கியது. பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர், புத்தாண்டு விருந்துகளுக்கு முகமூடிகள் கட்டாயம், புத்தாண்டு கொண்டாட்டங்களை அதிகாலை […]
சீனா, அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. நமது நாட்டிலும் கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கர்நாடகாவை பொருத்தவரை கொரோனா பரவலை தடுப்பது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை உத்தரவின் பேரில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றிருந்தது. இந்நிலையில் பெங்களூர் உட்பட மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று பெலகாவியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. வருவாய்த்துறை மந்திரி […]
கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் விஜயா என்ற பெண்மணி வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தீவிர தலைவலி மற்றும் உடல் உபாதைகளால் அவதிப்பட்டுள்ளார். அப்போது திடீரென விஜயாவின் கண்களில் கண்ணீருடன் சேர்ந்து கற்கள் வந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த விஜயா உடனடியாக அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்ல அவர்கள் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அங்கு மருத்துவர்கள் விஜயாவுக்கு பல்வேறு விதமான சோதனைகளை எடுத்துள்ள நிலையில், சோதனை முடிவுகள் வந்த […]
ஹலால் இறைச்சிக்கு தடை கர்நாடகாவில் ஹலால் இறைச்சிக்கு தடை விதிக்கும் வகையில் புதிய சட்ட மசோதாவை கொண்டு வர அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. கர்நாடக CM பசவராஜ் பொம்மை தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் ஹலால் இறைச்சிக்கு தடை விதிக்கும் மசோதாவை நடப்பு குளிர்கால கூட்டத்தொடரிலேயே அறிமுகப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பாஜக எம்எல்சி என் ரவிக்குமார் இதற்கான முன்னெடுப்பை எடுக்கஉள்ளார். அதாவது மாநிலத்தில் இந்திய உணவுத் தரக்கட்டுப்பாட்டு சான்றுஅளிக்கும் உணவுகளைத் […]
கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் ஜமகண்டி டக்கோடா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் புஜபலி கர்ஜகி (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இதே கிராமத்தைச் சேர்ந்த வேறொரு சமூகத்தைச் சேர்ந்த பாக்யஸ்ரீ (25) என்ற பெண்ணை காதலித்தார். இந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக புஜபலி மற்றும் பாக்யஸ்ரீ திருமணம் செய்து கொண்ட […]
கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த சில மாதங்களாக மதம் தொடர்பான பிரச்சனை தலைதூக்கியுள்ளது. அதாவது ஹிஜாப் அணிந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லக்கூடாது மற்றும் இந்துக்கள் அல்லாதவர்களின் பொருட்களை கடைகளில் வாங்கக்கூடாது போன்ற பல்வேறு விதமான மத பிரச்சனைகள் நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தட்சிண கன்னடா மாவட்டத்தை சேர்ந்த பஜ்ரங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பேருந்தில் சென்ற தம்பதியை வழிமறித்து பிரச்சனை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. […]
கர்நாடகாவில் மாண்டியா மாவட்டம் காட்டேரி கிராமத்தில் அரசு பெண்கள் விடுதி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த விடுதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் ஆனந்தசன்ய மூர்த்தி என்பவர் அந்த விடுதியில் தலைமை வார்டனாக பணியாற்றி வருகிறார். இவர் அவ்வபோது மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்த மாணவிகள் அவரை கம்பு, கட்டைகள் உள்ளிட்டவற்றால் சரமாறியாக அடித்து தாக்கியுள்ளனர். இது […]
கர்நாடகா மாநிலம் ராய்ச்சூரை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு “ஜிகா வைரஸ்” பாதிப்பானது உறுதியாகி இருக்கிறது. கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இந்த பாதிப்பு இருந்த நிலையில், தற்போது முதல் முறையாக கர்நாடகாவில் ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் சிறுமிக்கு ஜிகாவைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கையான நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் கூறியதாவது “மாநிலத்தில் முதன் முறையாக ஜிகா வைரஸ் பதிவாகி இருக்கிறது. இதன் காரணமாக நிலைமையை அரசு […]
கர்நாடக மாநிலத்தில் உள்ள முலபாகிலு பகுதியில் அஞ்சனாத்திரி மலை அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த ஜோதி என்ற பெண்மணி குடும்பத்தகறாரின் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி அஞ்சனாத்திரி மலையின் உச்சிக்கு தன்னுடைய மகள்களை அழைத்துக் கொண்டு வந்துள்ளார். அதன்பிறகு தன்னுடைய இரு மகள்களின் மீதும் மண்ணெனையை ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டு தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள் ஜோதியை தடுத்து நிறுத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]
கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூருவின் வமன்ஜூரில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் நேற்று மாணவர் சங்கத் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்ற போது 4 மாணவர்கள் மேடையில் ஏறி பாலிவுட் பாடலுக்கு நடனமாடியுள்ளனர். அப்போது 4 மாணவர்களும் இஸ்லாமிய மத பெண்கள் அணியும் மத உடையான புர்கா அணிந்தபடி மேடையில் ஏறி நடனமாடியுள்ளனர். இந்நிலையில் அந்த மாணவர்களின் நடனத்தை மேடைக்கு கீழே இருந்த மாணவ, மாணவிகள் ஆரவாரமாக கொண்டாடினர். இதனையடுத்து இந்த நடனம் […]
கர்நாடகா மாநிலம் ஹப்பள்ளி பகுதியை சேர்ந்த அகில் (26) என்ற நகைக்கடை அதிபர் ஒருவர் சென்ற சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். இது தொடர்பாக அவரது உறவினர் காவல் நிலையத்தில் சென்ற 3-ஆம் தேதி புகாரளித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் சந்தேகத்தின் படி அகிலின் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது, அகிலின் தந்தையான பரத் மகாஜன் சேட், கூலிப் படையை வாடகைக்கு அமர்த்தி மகனை கொலை செய்தது […]
கர்நாடகாவில் வாலிபரை மர்ம கும்பல் ஒன்று கொடூர கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் உள்ள பெங்களூரு நகரில் கே.பி அக்ரஹாரா பகுதியில் உள்ள மதுக்கடை ஒன்றில் 30 வயது வாலிபரை நள்ளிரவு நேரத்தில் ஒரு மர்ம கும்பல் ஒன்று சுற்றிவளைத்தது. இந்நிலையில் 3 பெண்கள் உட்பட 6 பேர் கொண்ட அந்த கும்பல் திடீரென நடுத்தெருவில் தள்ளி அந்த வாலிபரை கடுமையாக தாக்கியுள்ளது. அந்த கும்பலில் இருந்த ஒரு பெண் சாலையோரமாக கிடந்த பெரிய […]
கர்நாடக மாநிலத்தில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் ஹுப்ளி கலகதகி நபரை சேர்ந்த முக்தம் மஹ்மதாஃப்ரி என்ற சிறுவன் அங்குள்ள மான்யாரா அரசு தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் சிறுவன் வழக்கம் போல காலையில் பள்ளிக்குச் சென்றுள்ள நிலையில் தனது வகுப்பறையில் உள்ளே நுழைந்தவுடன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அங்கேயே சிறுவன் சுருண்டு விழுந்தான். இதனை கண்டு பதறிப் போன […]
சிவமெக்காவில் நேற்று முதல் மந்திரி பசவராஜ் பொம்மை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, கர்நாடகத்தின் வக்பு வாரிய தலைவர் முஸ்லிம் பெண்களுக்காக 10 கல்லூரிகள் திறக்கப்படுவதாக கூறியுள்ளார். இது அவருடைய தனிப்பட்ட கருத்தாகும். ஆனால் முஸ்லிம் பெண்களுக்காக 10 கல்லூரிகள் திறக்கும் திட்டம் தற்போது இல்லை. மேலும் ஹிஜாப் பிரச்சனைக்கு பின் கல்வி நிலையங்களுக்கு வருகின்ற முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக சொல்வது உண்மை இல்லை. ஏனென்றால் முஸ்லிம் பெண்களின் வருகை வழக்கம் போல தான் […]
இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் பல்வேறு வழிமுறைகளில் நடந்து வருகிறபோது இப்படியான ஆன்லைன் மோசடிகள் குறித்து காவல்துறை சார்பாகவும், வங்கிகள் சார்பாகவும் பொது மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வரும் நிலையில் ஒரு சிலர் பணத்தை இழந்து ஏமாந்து வருகின்றனர். அந்த வகையில், பேஸ்புக்கில் நடிகை கீர்த்தி சுரேஷ் போட்டோவை வைத்து மஞ்சுளா என்பவர் ஐதராபாத்தை சேர்ந்த பரசுராமா என்பவரை ஏமாற்றியுள்ளார். கர்நாடகாவை சேர்ந்த மஞ்சுளா அவருக்கு ப்ரெண்ட் ரெக்வஸ்ட் அனுப்பியுள்ளார். இது நடிகை என்பதுகூட தெரியாமல் அவரின் […]
தென்னிந்திய சினிமாவில் கன்னட சினிமா என்பது பலராலும் கவனிக்கப்படாத ஒரு திரை உலகமாகவே இருந்தது. ஆனால் கேஜிஎஃப் பட ரிலீசுக்கு பிறகு அது முற்றிலும் மாறிவிட்டது. நடிகர் யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் மற்றும் கேஜிஎப் 2 திரைப்படங்கள் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் கேஜிஎப் 2 திரைப்படம் உலகம் முழுவதும் 1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்து சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்கு பிறகு ரிஷப் செட்டி இயக்கத்தில் வெளியான […]
கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட் பகுதியில் ஹனகல் ஸ்ரீ குமரேஸ்வரர் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் வயிற்று வலி மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகளின் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அளவுக்கு அதிகமாக நாணயங்களை விழுங்கியது தெரியவந்தது. இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட நபருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வயிற்றில் இருந்த நாணயங்களை நீக்கியுள்ளனர். மேலும் அந்த நபரின் வயிற்றில் 187 நாணயங்கள் இருந்துள்ளதாக […]
கர்நாடகாவில் ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நிர்வாக வாரியங்களின் கர்நாடக சங்கம் அதன் உறுப்பினர் பள்ளிகளுக்கும் மாணவர்களின் பைகளை சோதனை செய்ய உத்தரவிட்டது. அதன் பிறகு சில பள்ளி நிர்வாகங்கள் மாணவர்கள் செல்போன் கொண்டு வருவதாக குற்றம் சாட்டிய நிலையில், அனைத்து மாணவர்களின் பைகளும் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையின் போது பள்ளி மாணவர்களின் பைகளில் கிடைத்த பொருட்களை பார்த்து அதிகாரிகள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது செல்போன் தவிர 8, 9 மற்றும் 10-ம் வகுப்பு […]
கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பியில் கல்லூரி மாணவர் ஒருவரை ஆசிரியர் பயங்கரவாதி கசாப் பெயரை வைத்து அழைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியரை கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் பிறகு மாணவர் மற்றும் ஆசிரியர் உரையாடும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையாக மாறியது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக எம்.பி மந்திரி பிசி நாகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, ஆசிரியர் மாணவரை […]
கர்நாடகா, விஜயநகரை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ஆனந்தராஜு இவர் ஹம்பி கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுலா வழிகாட்டியாகவும் உள்ளார். 4 வருடங்களுக்கு முன் பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பெண் கெமிலி அவரது குடும்பத்தினருடன் ஹம்பி வந்துள்ளனர். ஹம்பிக்கு சுற்றுலா வந்த பிலிப் குடும்பத்திற்கு ஆட்டோ டிரைவர் ஆனந்தராஜு உதவி செய்துள்ளார் . ஆனந்தராஜு குணத்தால் அவர்கள் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி அவர்களின் 3 வது மகள் இவருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இது பின்னாளில் காதலாக […]
கர்நாடகா – மராட்டியம் இடையேயான பெலகாவி விஷயம் தொடர்பான எல்லை பிரச்சனை தொடர்ந்து கொண்டிருக்கிறது. பெலகாவியை அந்த மாநில அரசு சொந்தம் கொண்டாடி வருவது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த இரு மாநிலங்களுக்கு இடையேயான எல்லை பிரச்சினை மீண்டும் எழுந்துள்ளது. இதுகுறித்து முதல் மந்திரி ஏக் நாத் ஷிண்டே பேசிய போது, மராட்டியத்தில் எல்லை பகுதியை பாதுகாக்கும் பிரச்சனை சம்பந்தமாக அரசு உறுதியாக இருக்கிறது. மேலும் மராட்டியத்தில் ஒரு அங்குல நிலம் […]
கர்நாடகா மாநிலம் மங்களூரில் கடந்த 19ஆம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இதற்கு இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் எனும் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த குண்டு வெடிப்பில் நாச வேலைக்கு திட்டமிட்ட சூத்திரத்தாரியான ஷாரிக்கே பலத்த தீக்காயமடைந்தார். அதுமட்டுமின்றி ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் என்பவரும் காயமடைந்தார். தற்போது இருவரும் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலத்த தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வரும் ஷாரிக்கிற்கு 8 பேர் கொண்ட மருத்துவர் குழுவினர் தீவிர […]
கர்நாடகாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மயங்கி கீழே விழுந்து 23 வயதான இளம் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் கோலலகிரியில் உள்ள ஹவாஞ்சே என்ற பகுதியில் ஜோஸ்னா கோத்தா என்ற இளம்பெண் பெண் தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். 23 வயதான ஜோஸ்னா அந்த நிகழ்ச்சியில் நடனமாடி விட்டு உறவினரிடம் பேசிக்கொண்டு நடந்து வந்துகொண்டிருந்தபோது, திடீரென அவர் மயங்கி விழுகிறார். அதாவது இவர் புதன்கிழமை மாலை […]
கர்நாடகாவில் 10 வயது மாணவியை ஆசிரியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச்செயர்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில் குறிப்பாக பள்ளிகளில் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய சில ஆசிரியர்களே இது போன்ற ஒரு பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவது தான் வேதனையின் உச்சமாக இருக்கிறது. இது போன்ற சம்பவம் அவ்வப்போது அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தற்போது கர்நாடக மாநிலத்தில் இது […]
வரதட்சணை கேட்டு, நடத்தையில் சந்தேகப்பட்டு 6 மாத கர்ப்பிணி மனைவியை கணவன் கொலை செய்து புதைத்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.. கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சன்னகிரி அருகே இருக்கும் கங்கொண்டனஹள்ளி என்ற பகுதியை சேர்ந்தவர் தான் 25 வயதான மோகன் குமார். இவருக்கும் சந்திரகலா என்ற ரஷ்மிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. சந்திரகலாவுக்கு 21 வயது ஆகிறது. இருவருக்கும் திருமணம் நடந்த பின் தொடக்கத்தில் இருந்தே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மோகன் குமார் […]
மங்களூருவில் நவம்பர் 19ஆம் தேதி மாலை ஒரு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ஆட்டோவில் இருந்த மர்ம பொருள் திடீரென வெடித்து சிதறியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து நடந்த விசாரணையில், ஆட்டோ குண்டுவெடிப்பு எல்.இ.டி. வெடிபொருளால் நிகழ்ந்தது என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இது குறித்து போலீசார் பல்வேறு உண்மையான தகவல்களை திரட்டி வருகின்றனர். இந்த […]
கர்நாடக மாநிலம் சிங்காநல்லூர் பகுதியில் முடிக்கரே என்ற தொகுதி அமைந்துள்ளது. இந்த தொகுதியின் எம்எல்ஏவாக பாஜகவை சேர்ந்த குமாரசாமி என்பவர் இருக்கிறார். முடிக்கரே பகுதியில் அடிக்கடி யானைகளின் அட்டகாசம் அதிக அளவில் இருப்பதாக பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடமும், எம்எல்ஏவிடமும் புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் எவ்வித நடவடிக்கை எடுக்காததன் விளைவாக யானை தாக்கியதில் நேற்று ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் யானை தாக்கி உயிரிழந்த பெண்ணின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக எம்எல்ஏ குமாரசாமி அப்பகுதிக்கு […]
கர்நாடக மாநிலத்தில் நேற்று ஓடும் ஆட்டோவில் வெடிகுண்டு வெடித்தது பெரும் அதிர்வலை களை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் ஆட்டோவில் சென்ற பயணி குக்கர் வெடிகுண்டை கொண்டு சென்றது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பிரேம் ராஜ் என்பவரிடம் கர்நாடக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த தகவலை கர்நாடக டிஜிபி உறுதி செய்துள்ளார். இந்நிலையில் கர்நாடகாவில் ஆட்டோ வெடி விபத்து நடந்ததன் காரணமாக ஓசூர் அருகே உள்ள ஜுஜுவாடி பகுதியில் […]
ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள நாகுரி பகுதியில் நேற்று மாலை ஆட்டோவில் மர்ம பொருள் ஒன்று வெடித்ததில் ஆட்டோ தீப்பிடித்தது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் மற்றும் ஆட்டோவில் இருந்த ஒரு பயணி பலத்த காயம் அடைந்துள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினரும், தடவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆட்டோவில் இருந்த குக்கரை கைப்பற்றியுள்ளனர். அந்த குக்கரில் வயர்கள் […]
பெங்களூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இந்திய நாட்டின் வரலாற்றில் முதன் முதலாக வாக்காளர்களின் தரவுகளை திருடிய ஒரே மாநிலம் கர்நாடகா. இது போன்று வேறு எந்த மாநிலத்திலும் நடந்ததே கிடையாது. கர்நாடக மாநில மக்களின் உரிமைகளை பறிக்கும் செயலில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது. சிலுமே நிறுவனத்தின் மூலமாகத்தான் வாக்காளர் தரவுகளை திருடியுள்ளனர். இதற்கு மூளையாக செயல்பட்டவர் முதல்வர் பசுவராஜ் […]
கர்நாடகாவில் மைசூர்-ஊட்டி சாலையில் பேருந்து நிறுத்தம் ஒன்று மசூதி போல் கட்டப்பட்டுள்ளது. அதனை இடித்து தரைமட்டமாக வேண்டும் வேண்டுமென்று மைசூர்-குடகு மக்களவைத் தொகுதி எம்.பி.பிரதாப் சிம்ஹா புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். இந்நிலையில் கர்நாடகாவில் மசூதி போல் உள்ள பேருந்து நிறுத்தத்தை ஒரு வாரத்திற்குள் அகற்ற அவகாசம் வழங்கி நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மைசூர் மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் மைசூரில் உள்ள பேருந்து நிறுத்தம் சர்ச்சைக்குரிய வகையில் பிரச்சனைகள் […]
கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியா மாவட்டத்தில் ஆதி சிஞ்சனகிரி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் திருமண வரன் பார்க்கும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி ஒக்கலிகா மணமக்கள் மாநாடு என்ற பெயரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 14,000 ஆண்கள் பதிவு செய்துள்ளனர். ஆனால் பெண்களில் 250 பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 14000 ஆண்களும் ஒரே இடத்தில் திரண்ட நிலையில் 13,750 பேருக்கு மணமகள் […]
கர்நாடக மாநிலத்தில் மிகவும் செல்வாக்கு பெற்ற பிரபலமான மடாதிபதி லிங்காயத் (64). இவர் லிங்காயத் பள்ளிகளை ஆன்மீகப் பள்ளிகளாக மாற்றினார். இவர் நடத்தும் பள்ளி பெங்களூரில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சித்ரதுர்கா என்ற பகுதியிலும் அமைந்துள்ளது. முருகப் மடத்தால் நடத்தப்படும் இப்பள்ளியில் படிக்கும் மைனர் சிறுமிகளை மடாதிபதி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால் அவர் கைது செய்யப்பட்டார். கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி மடாதிபதி கைது செய்யப்பட்ட நிலையில் வழக்கு விசாரணை நடத்தி […]
கர்நாடக மாநிலத்திலுள்ள மஞ்சுநாதர் கோவில் சாமி தரிசனம் செய்துள்ளார் நடிகர் விஷால். தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் நடிகர் விஷால். இவர் கர்நாடக மாநிலத்திலுள்ள மங்களூர் அருகே மஞ்சுநாதர் திருக்கோவிலுக்கு தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். பின்னர் சுவாமி தரிசனம் செய்ததுடன் யானையிடம் ஆசிர்வாதம் வாங்குவது, கோவில் குளத்திலுள்ள மீன்களுக்கு உணவளித்தது போன்ற விஷயங்களை செய்துள்ளார். இதனை தொடர்ந்து 11 ஏழைகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் விரைவில் காதல் திருமணம் செய்து கொள்வேன் […]
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் விமலா என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் பவார். இவர் ஓய்வு பெற்ற இன்ஜினியர் ஆவார். இவர் .38,000 மாத ஒய்வுதியம் பெற்றுவந்தார். பவார் இறந்த பிறகு அவரது மனைவியான விமலாவுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்பிறகு பவார் வங்கி கணக்கு கனரா வங்கியுடன் கடந்து கடந்த 2019 ஆம் ஆண்டு இணைக்கப்பட்டது. இதனால் தவறுதலாக விமலாவுக்கு ரூ.96,998 ஓய்வூதியம் வந்தது. இதனை விமலாவும் கண்டு கொள்ளவில்லை. சமீபத்தில் விமலாவுக்கு வழங்க வேண்டிய […]
கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற்ற முடிந்த நிலையில், தேர்வு எழுதிய பெண் ஒருவர் தன்னுடைய ஹால் டிக்கெட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துள்ளார். அப்போது ஹால் டிக்கெட்டில் நடிகை சன்னி லியோனின் கவர்ச்சி புகைப்படம் இருந்துள்ளது. அந்தப் பெண்ணின் புகைப்படத்திற்கு பதிலாக ஒரு நடிகையின் புகைப்படம் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட பெண் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து கல்லூரி முதல்வர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். […]
கர்நாடக மாநிலத்தில் உள்ள துமகூரு என்ற பகுதியில் தமிழகத்தில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த கஸ்தூரி என்ற நிறைமாத கர்ப்பிணி பெண் வசித்து வந்துள்ளார். இந்த பெண்மணிக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக கஸ்தூரியின் கணவர் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார். அந்த சமயத்தில் கஸ்தூரி கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவருக்கு இரட்டை ஆண் குழந்தை வயிற்றில் இருந்துள்ளது. தன்னுடைய கணவர் இல்லாததால் வயிற்றில் […]
கர்நாடக மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த மூத்த எம்எல்ஏ ஜி.எச். திப்பாரெட்டி. இவர் காவல் நிலையத்தில் திடீரென்று ஒரு பரபரப்பு புகாரினை கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 31-ஆம் தேதி அடையாளம் தெரியாத பெண் ஒருவர் எனக்கு நிர்வாண வீடியோ கால் செய்ததோடு மோசமான வீடியோவையும் அனுப்பி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதோடு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் எம்.எல்.ஏ ஜி.எச். திப்பாரெட்டி செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார். […]
கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தில் கால்வாய் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கால்வாய் சீரமைப்பு பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் ஸ்ரீ ராமுலு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது எல்.எல்.சி கால்வாய் சீரமைக்கு பணி மந்தமான நிலையில் நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதனால் கால்வாய் சீரமைப்பு பணிகளை முடிக்கும் வரை நகர மாட்டேன் என்று கூறி அங்கே அமைச்சர் முகாமிட்டார். அதன் பிறகு இரவில் அங்கே படுத்து உறங்கிய அமைச்சர் காலையில் அங்கே […]
கர்நாடக மாநிலத்தில் ஹாசன் என்ற மாவட்டத்தில் பேரூர் என்ற இடத்தில் சென்னகேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை முற்காலத்தில் விஜயநாராயணர் கோவில் என்று அழைப்பர். பெருமாளை முக்கிய கடவுளாக கொண்டிருக்கும் இந்த கோவில் வைணவர்களின் வழிபாட்டு தலங்களில் முக்கியத்துவம் பெறுகின்றது. அது மட்டுமல்லாமல் இந்த கோவில் விஷ்ணுவர்தன் என்ற அரசரால் கிபி 1117 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இதில் உள்ள மூலவரான கேசவ நாராயணர் பலி பீடத்தையும் சேர்த்து 15 அடி உயரம் கொண்டிருப்பார். அது மட்டும் […]
கர்நாடக மாநிலத்தை இரண்டாகப் பிரித்து வட கர்நாடகம் என்று உருவாக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இங்கு நேற்று ராஜ்யோத்சவா கொண்டாடப்பட்டது. இந்த விழா வட கர்நாடகா பகுதியிலும் கொண்டாடப்பட்டது. அப்போது தனி மாநில வட கர்நாடகா குழுவினர் மாநிலத்தை இரண்டாகப் பிரிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்திற்கு முன்னால் அமைச்சர் எம்.எஸ். பட்டீல் தலைமை தாங்கினார். இவர்கள் போராட்டத்தின் போது மறைந்த அமைச்சர் உமேஷ் கட்டியின் உருவம் பொறித்த கொடியை ஏந்தி […]
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள மல்லபுரம் பகுதியில் ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பயிற்சி கூடம், கண்காணிப்பு மையம், அறிவியல் ஆய்வு மையம் போன்றவைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதன் பிறகு கட்டிடத்தின் திறப்பு விழாவில் முதல்வர் பசுவராஜ் பொம்மை கலந்து கொண்டு திறந்து வைத்தார். அதன் பின் முதல்வர் பசுவராஜ் பொம்மை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, அரசு பள்ளியில் அமைந்துள்ள ஆய்வு மையத்திற்கு […]
கர்நாடகா பெலக்காவி மாவட்டத்தில் உள்ள முதனூர் கிராமத்தில் அக்டோபர் 23ஆம் தேதி பழைய கிணற்றிலிருந்து வீடுகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகளில் நச்சு கலந்த அசுத்தமான தண்ணீர் கலந்துள்ளது. இதனால் இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று 70 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். அந்த அசுத்தமான தண்ணீரை பருகிய 94 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். உயிரிழந்தவர் சிவப்பா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் நான்கு நாட்களுக்கு முன்பு அசுத்தமான […]
கர்நாடக மாநிலத்தில் ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தகுதி தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு நடத்தப்பட்டு நிரப்பப்படும். தற்போது ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கட் ஆப் மதிப்பெண் குறைக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கட் ஆப் மார்க்கை குறைப்பதற்கு முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவாகத்துறை அமைச்சர் ஜே.சி மது சாமி […]
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகாவில் தாசனதொட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் சமூக ஆர்வலரான கல்மேன காமேகவுடா (84) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆடுகள் மேய்த்து பிழைப்பு நடத்தி வந்த நிலையில் சமூகத்தின் மீது மிகுந்த ஆர்வமும் இயற்கையின் மீது அதிக அக்கறையும் இருந்ததன் காரணமாக ஆடுகள் வளர்த்த வருமானத்தில் 16 ஏரிகளையும், தடுப்பணைகளையும் நிறுவியுள்ளார். அதன் பிறகு ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளையும் நட்டு சுற்று சூழலை பாதுகாத்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு […]
கர்நாடகாவில் மூன்று வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகத்தின் ஹாசன் மாவட்டத்தில் 3 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் காயம் அடைந்து இருக்கின்றனர். இது தொடர்பாக காவல்துறை அதிகாரி பேசிய போது அர்சிகெரே தாலுகா பகுதியில் சனிக்கிழமை இரவு 11 மணி அளவில் இந்த விபத்து நடைபெற்று உள்ளது. பால் டேங்கர் லாரி கர்நாடக மாநில […]
பெங்களூர் மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து கொண்டிருக்கிறது. ராமநகர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அர்க்காவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் சன்னப்பட்டனா டவுனில் உள்ள பிடி காலனி வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. தூம கூறு மாவட்டம் மதுகிரி கொரட்ட கெரே, உலியூர் துர்கா பகுதியிலும் கனமழை பெய்துள்ளது. ஊலியூர் துர்கா பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார் அவரை அந்த பகுதி மக்கள் மீட்டுள்ளனர். சக்பள்ளாபூர் […]