Categories
தேசிய செய்திகள்

இதற்கும் இனி ஜிஎஸ்டி….! கர்நாடக உயர்நிலை தீர்ப்பாணையம்…. வெளிட்ட அதிரடி உத்தரவு….!!!

கர்நாடகா அமர்வு உயர்நிலை தீர்ப்பாணையத்தின் படி சிறப்பு விரிவுரையாளர் பணி  மூலம் கிடைத்த வருமானத்துக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசாங்கத்தால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) என்ற வரி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் சிறப்பு விரிவுரையாளர் (Guest Lecturer)  பணி மூலம் கிடைத்த வருமானத்துக்கு வரி விதிக்கப்படுமா? என்பதை தெளிவுபடுத்த, உயர்நிலை தீர்ப்பாணையத்தின் கர்நாடக அமர்வில் சாய்ராம் கோபாலகிருஷ்ண பட் என்பவர் மனு தாக்கல் […]

Categories

Tech |