கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள டி நர்சிபூர் தாலுகாவில் உள்ள கபேஹுண்டி கிராமத்தில் 21 வயதுடைய கல்லூரி மாணவி மேக்னா வீட்டில் இருந்து பண்ணைக்கு சென்று கொண்டிருந்தபோது புலி தாக்கியது. மாணவியை புலி 200 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றது. அப்போது அவருடைய அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர் மாணவி இரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து பலத்த காயம் அடைந்த மாணவியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும் […]
Tag: கர்நாடகா அரசு
மகாராஷ்டிர மாநில அரசு மகாத்மா ஜோதிபா பூலே ஜன் அரோக்ய யோஜன என்கின்ற மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக கொரோனா தொற்று உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். சென்ற ஆண்டு கொரோனா அலை தொடங்கிய போது, MJPJAY என்ற திட்டத்தை அனைத்து மக்களுக்கும் விரிவுபடுத்தி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே கடந்த மே மாதம் 1ஆம் தேதி 2020-ஆம் ஆண்டு உத்தரவிட்டார். இந்தத் திட்டத்தின் மூலம் […]
நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கையை இழந்து வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பினார். இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா , உருமாறிய கொரோனா வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து பெங்களூரு வருபவர்களுக்கு கொரோனா இல்லை என்ற […]
ஜூன் மாதத்திற்கான 9.19 டி.எம்.சி. நீர், ஜூலைக்கான 31.24 டி.எம்.சி. நீரை தமிழகத்திற்கு தர கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணை பிறப்பித்துள்ளது. இதையடுத்து நீர்வரத்தை பொறுத்து தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறந்து விடுவதாக கர்நாடகம் தகவல் அளித்துள்ளது. இன்று காவிரி மேலாண்மை கூட்டம் அதன்தலைவர் ஆர்.கே.ஜெயின் தலைமையில் நடைபெற்றது. காணொலி மூலம் நடந்த இந்த கூட்டத்தில் தமிழக பொது பணித்துறை கூடுதல் செயலாளர் மணிவாசகம் பங்கேற்றார். காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் நவீன்குமாரும் கூட்டத்தில் […]