Categories
தேசிய செய்திகள்

குற்றவாளிகளிடம் லஞ்சம் வாங்கிய போலீசார்… உயர் அதிகாரியின் அதிரடி நடவடிக்கை….!!

கர்நாடக மாநிலத்தில் கஞ்சா வழக்கில் கைதான 2 பேரிடம் போலீசார் லஞ்சம் பெற்று வழக்கை முடிக்க முயன்றதில் போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம், ஹூப்ளி நகரில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் 2 நபர்கள் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களைக் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் இருவரிடமிருந்தும் லஞ்சம் பெற்ற போலீசார், அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் வழக்கை முடிக்க முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. […]

Categories

Tech |