Categories
தேசிய செய்திகள்

ஒரே சீருடை திட்டம்…. “இடைக்கால தடை விதிக்க முடியாது”…. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சீருடை தொடர்பான பிரச்சினையை கர்நாடக ஐகோர்ட்டின் விரிவான விசாரணை நடத்தப்படும் என தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் மாணவிகள் சீருடை அணிந்து வரவேண்டும் என்று கல்வித்துறை நிர்வாகம் அறிவித்திருந்தது. அதனால் கல்லூரியில் பயின்று வரும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சீருடையின் மீது ஹிஜாப் அணிந்து வந்தனர். அதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. அந்த தடைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

குடியரசு தின விழாவில்…. அம்பேத்கர் உருவப்படம் கட்டாயம்…. கர்நாடகா ஹைகோர்ட் அதிரடி உத்தரவு…!!!

 மாநிலம் முழுவதும் குடியரசு மற்றும் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் கட்டாயம் அம்பேத்கர்  உருவப்படத்தை வைக்க வேண்டும் என்று  ஐகோர்ட் நீதிபதி  தெரிவித்துள்ளார். குடியரசு மற்றும் சுதந்திர தினத்தன்று அரசு விழாக்களில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் உருவப் படத்தை வைத்து தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். இதேபோல் கடந்த ஜனவரி 26 ஆம் தேதியும் குடியரசு தின அரசு நிகழ்ச்சிகளில் அம்பேத்கரின் உருவப் படத்தை வைத்து தலைவர்கள் மரியாதை செலுத்தியுள்ளனர். இதைப்போல் […]

Categories

Tech |