Categories
தேசிய செய்திகள்

FLASH NEWS: கர்நாடக முதல்வருக்கு கொரோனா உறுதி…..!!!

கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “லேசான அறிகுறிகளுடன் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன் . கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருப்பவர்கள், தயவு செய்து உங்களை தனிமைப்படுத்திக் கொண்டு உங்களை பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.எனவும் தெரிவித்துள்ளார். இதனால் எனது டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டது” என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில், பசவராஜ் பொம்மைக்கு […]

Categories

Tech |