Categories
உலக செய்திகள்

நான் கர்ப்பமா இருக்கனா இல்லையா?… பாத்து சொல்லுங்க… ஸ்கேனில் தெரியவந்த திடுக்கிடும் உண்மை…!!!

சீனாவில் கர்ப்பமாக காத்திருந்த பெண் ஒருவருக்கு ஸ்கேன் செய்தபோது தெரியவந்த உண்மை பலரையும் வியக்க வைத்துள்ளது. சீனாவைச் சேர்ந்த பிங்க்பிங்க் என்ற பெண் தனது கணுக்காலில் உள்ள எலும்பில் காயம் ஏற்பட்டதன் காரணமாக மருத்துவரிடம் சிகிச்சைக்காக சென்றிருந்தார். அப்போது அவருக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது அவர்கள் இளம் வயதிலிருந்தே எலும்புகள் வளர வில்லை என்பது தெரியவந்தது. அதன்பிறகு அவருக்கு திருமணமாகி சில காலங்களாக குழந்தை இல்லாமல் கருத்தரிக்க முயற்சி செய்வதாகவும் மருத்துவர்களிடம் கூறியுள்ளார். மருத்துவர் அப்பெண்ணுக்கும் கணவருக்கும் […]

Categories

Tech |