Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பரிசோதனைக்கு சென்ற சிறுமி…. மருத்துவர்கள் அளித்த புகார்…. போக்சோவில் வாலிபர் அதிரடி கைது….!!

17 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்டு கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள காலனியில் சதீஷ்குமார் (20) என்ற வாலிபர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் அந்த சிறுமி தற்போது 5 மாத கர்ப்பமாக உள்ளதால் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அப்போது சிறுமியின் வயதை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கர்பமடைந்த 17 வயது சிறுமி…. மருத்துவர்கள் அளித்த புகார்…. வாலிபர் மீது வழக்குபதிவு….!!

சிறுமியை திருமணம் செய்து கொண்டு கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள டி.ஒவுளாபுரத்தில் சூர்யா என்ற வாலிபர் வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து கடந்த ஆண்டு பெற்றோர்களின் எதிர்ப்புடன் திருமணம் செய்து கொண்டு இருவரும் சேலத்திற்கு சென்றனர். தற்போது சிறுமி கர்ப்பம் அடைந்ததால் மீண்டும் இருவரும் தேனிக்கு வந்துள்ளனர். இதனையடுத்து இருவரது பெற்றோரும் சிறுமியை பராமரிக்க மறுத்ததால் தனியாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் குழந்தை திருமணம்… பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட சிறுமி… போலீஸ் நடவடிக்கை…!!

15 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் ஓடைப்பட்டி கிராமத்தில் 15 வயதான சிறுமி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு சிறுமியை அவரது குடும்பத்தினர் கட்டாயபடுத்தி திருமணம் நடத்தி வைத்துள்ளனர். தற்போது அந்த சிறுமி கர்பமாக உள்ள நிலையில் பிரசவத்திற்காக தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சிறுமியின் வயதை உறுதி படுத்திய மருத்துவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் அடிப்படையில் க.விலக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பிறந்த குழந்தை… மருத்துவர்கள் அளித்த புகார்… இளைஞன் போக்சோவில் கைது…!!

15 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்டு கர்மாக்கியை இளைஞனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள ராயப்பன்பட்டியில் ரஞ்சித்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 15 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்துகொண்டு தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி கர்பமடைந்த நிலையில் பிரசவத்திற்காக தேனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சிறுமிக்கு நேற்று முன்தினம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனைதொடர்ந்து சிறுமியின் வயதை உறுதி படுத்திகொண்ட மருத்துவர்கள் உத்தமபாளையம் […]

Categories

Tech |