Categories
மாநில செய்திகள்

JUSTIN : அடப்பாவமே…! புரோட்டா சாப்பிட்ட 5 மாத கர்ப்பிணி…. மனதை பதற வைத்த சம்பவம்…. கண்ணீர்…!!!

அருப்புக்கோட்டை அருகே பரோட்டா சாப்பிட கர்ப்பிணி பெண் உயிரிழந்ததுடன் அவரது வயிற்றில் இருந்த இரட்டை சிசுக்கள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அருப்புக்கோட்டை , வதுவார்பட்டி அருகே ஒரு பகுதியை சேர்ந்த 5 மாத கர்ப்பிணியான ஆனந்தாயி நேற்று புரோட்டா சாப்பிட்டதாக தெரிகிறது .சாப்பிட சிறிது நேரத்தில் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது வயிற்றில் இருந்த இரண்டு சிசுக்களும் உயிரிழந்ததாக தகவல் […]

Categories
தஞ்சாவூர்

தஞ்சையில் கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது…. குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை!

தஞ்சை மருத்துவ கல்லூரியில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிக்கு பிறந்த குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1242 ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை 21,994 ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மட்டும் 37 பேர் குணமடைந்து […]

Categories

Tech |