மெக்சிகோ நாட்டில் கர்ப்பிணி பெண்ணை கடத்தி சென்று கொலை செய்து அவரின் வயிற்றிலிருந்த குழந்தையை ஒரு தம்பதி திருடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மெக்சிகோவில் உள்ள வெராகுரூஸ் என்ற நகரத்தில் ஒரு பெண்ணின் உடல் கண்டறியப்பட்டது. இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 20 வயதுடைய ரோசா ஐசலா கேஸ்டிரோ வஸ்கிஸ் என்ற அந்த கர்ப்பிணி பெண்ணை ஒரு தம்பதியர் திட்டமிட்டு கொலை செய்தது தெரிய வந்தது. அதாவது, ஒரு தம்பதி இணையதளத்தின் வழியே ரோசா […]
Tag: கர்பிணிப்பெண் கொலை
அமெரிக்க நாட்டில் தன் கர்ப்பிணி மனைவியை கொடூரமாக கொன்ற கணவருக்கு வாழ்நாள் முழுக்க ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் மிசூரி என்னும் மாகாணத்தில் வசிக்கும் 31 வயது நபர் பியூ ரோத்வெல். அவர் ஆறு வார கர்ப்பிணியாக இருந்த தன் மனைவி ஜெனிபரை கொடூரமாக கொலை செய்துள்ளார். அதன் பிறகு தன் மனைவி காணாமல் போனதாக காவல்துறையினரிடம் புகார் தெரிவித்திருக்கிறார். இதனைத்தொடர்ந்து ஒரு வாரம் கழித்து ஜெனிபரின் உடல் கண்டறியப்பட்டது. இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், […]
பிரேசிலில் 8 மாத கர்ப்பிணியை இளம்பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்துள்ளார். பிரேசிலில் Pamella Ferreira Andrade Martins என்ற 8 மாத கர்ப்பிணி பெண் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது குளியலறையில் அவர் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் அவர் வயிற்றிலிருந்த குழந்தை காணாமல் போனது. இதனால் காவல்துறையினர் அப்பகுதியில் குழந்தையை தீவிரமாக தேடிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் […]