Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கர்ப்பிணியை ரோட்டில் இழுத்துச்செல்லும் கொடூரம்.. நகை பறிக்க முயற்சி.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு..!!

சென்னையில் பட்டப்பகலில் கர்ப்பிணி பெண்ணை கீழே தள்ளி மர்மநபர் செயினை பறிக்க முயற்சிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னையில் உள்ள பல்லாவரத்தில், ரேணுகா நகரில் வசிக்கும் பெண் கீதா. 8 மாதம் கர்ப்பமாக இருக்கும் இவர் தன் வீட்டு வாசலில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் சாமி கும்பிட்டு கொண்டிருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்திறங்கிய மூன்று நபர்களில்  ஒருவர் திடீரென்று கீதாவின் அருகில் வந்து அவரது தாலிச்செயினை பறிக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ந்து போன […]

Categories

Tech |