பீகார் ககாரியாவிலுள்ள 2 அரசு பொது சுகாதார மையங்களில் சுமார் 24 கிராமப் பெண்களுக்கு மயக்க மருந்து இன்றி கர்ப்பத் தடை அறுவை சிகிச்சை செய்ய்யபட்டது. இதன் காரணமாக பெண்கள் அலறி துடித்துள்ளனர். இதையடுத்து இது தொடர்பாக பெண்கள் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட குமாரி பிரதிமா கூறியதாவது “நான் வலியால் துடித்தேன். அப்போது 4 பேர் என்னுடைய கைகளையும், கால்களையும் இறுக்கமாகப் பிடித்துகொண்டனர். அதன்பின் மருத்துவர் தனது பணியை முடித்தார். அறுவை சிகிச்சைக்குப் […]
Tag: கர்ப்பப்பை
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இந்தியாவில் 200 முதல் 400 ரூபாய்க்கு கிடைக்கும் என்று சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தியாவில் பெரும்பாலான பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக பாதிக்கப்படுகின்றனர். அதிலும் 15 வயது முதல் 44 வயது வரையிலான பெண்கள் மிக அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. இந்தியாவிலேயே புற்று நோய்களில் இரண்டாவது இடத்தில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருக்கின்றது. இதற்கு எதிரான தடுப்பூசியை, புனேவை சேர்ந்த இந்திய சீரம் நிறுவனம் உருவாக்கியுள்ளது. […]
கர்ப்பப்பை வாய் புற்று நோய்களுக்கான அறிகுறிகளை பற்றி இந்த குறித்து தெரிந்து கொள்வோம். நம் உலகில் ஒவ்வொரு வருடமும் 2 லட்சத்து 80 ஆயிரம் பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. பெரும்பாலும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் தான் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். கர்ப்பப்பை, வாய் புற்றுநோய் வருவதற்கான முக்கிய காரணம் ஹயூமன் பாபில்லோமாவைரஸ். இது உடலுறவு மூலம் பரவுகிறது. வைரஸ்கள் 50க்கும் மேற்பட்டவை இருந்தாலும், இரண்டு வைரஸ் தான் 70 […]
கருஞ்சீரகத்தின் பயன்கள் என்னென்ன என்பதை இதில் பார்ப்போம். கருஞ்சீரகம் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. பார்ப்பதற்கு சாதரண சீரகத்தின் தோற்றத்திலே இருக்கும். ஆனால் இதன் நிறம் மட்டும் கருப்பு நிறத்தில் இருக்கும். இந்த கருஞ்சீரகம் ஆனது இறப்பைத் தவிற பிற எல்லா நோய்களையும் குணமாக்க வல்லது என்பார்கள். அரபு நாடுகளில் இதனை உணவோடு சேர்த்து பயன்படுத்துவார்கள். இதில் தைமோ குவினோன் எனும் வேதிப்பொருள் உள்ளது. தற்போது வரை இந்த வேதிப்பொருள் வேறு எந்த தாவரத்திலும் […]
நாம் பலரும் அரச இலையை பீப்பிற்கு தான் பயன்படித்திருப்போம் ஆனால் மருத்துவத்திற்கு உதவும் என அறிந்திருக்கமாட்டோம் அவை நமக்கு எவ்வாறு உதவுகிறது என பார்போம். இதனை ஜூசாகி செய்து கோடைக்காலத்தில் குடித்தால் உடல் சூட்டை தணிக்கும் காம உணர்ச்சியை தூண்டுவதற்கு இது சிறந்த பொருளாகும் கர்ப்பப்பை கோளாறுகளை சரியாக்குகிறது மலட்டுத்தன்மை இருந்தால் உடனே சரியாக்கிவிடும் அதனால் அரச இலையை நல்ல பலனிற்காக பயன்படுத்துங்கள்
கர்ப்பப் பையை நீக்கும் அறுவைசிகிச்சை செய்தால் ரூபாய் 45 ஆயிரம் ரூபாய் உதவி தொகை தருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கர்ப்பப்பை என்பது பிறப்பு உறுப்பின் மேல் பகுதியில் காணப்படும் தசையால் ஆன ஒரு உறுப்பு. கர்ப்பப்பைக்குள் குழந்தைகள் உருவாகின்றது. மாதவிடாய், இரத்தப்போக்கு கர்ப்பப்பையில் தான் உண்டாகின்றது. கர்ப்பப்பையை அடிவயிற்று வழியாக நீக்குதல் என்பது அடிவயிற்றில் ஒரு வெட்டு போட்டு கர்ப்பப்பையின் நீக்கும் ஒரு செயல்முறை. அறுவை சிகிச்சைக்கு முன்பு உங்களுக்கு மாதவிடாய் இருந்தால், அறுவை சிகிச்சைக்குப் […]
கருஞ்சீரகத்தின் பயன்கள் என்னென்ன என்பதை இதில் பார்ப்போம். கருஞ்சீரகம் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. பார்ப்பதற்கு சாதரண சீரகத்தின் தோற்றத்திலே இருக்கும். ஆனால் இதன் நிறம் மட்டும் கருப்பு நிறத்தில் இருக்கும். இந்த கருஞ்சீரகம் ஆனது இறப்பைத் தவிற பிற எல்லா நோய்களையும் குணமாக்க வல்லது என்பார்கள். அரபு நாடுகளில் இதனை உணவோடு சேர்த்து பயன்படுத்துவார்கள். இதில் தைமோ குவினோன் எனும் வேதிப்பொருள் உள்ளது. தற்போது வரை இந்த வேதிப்பொருள் வேறு எந்த தாவரத்திலும் […]