Categories
சினிமா தமிழ் சினிமா

“கர்ப்பிணிகள் இதை” தாராளமாக வெளிப்படுத்தலாம்…. ஆலோசனை வழங்கிய “காஜல்”…. இன்ஸ்டாவில் வெளியான ட்வீட்…!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் தனது கட்டத்திலிருக்கும் மற்றவர்களுக்கு உதவும் விதமாக இன்ஸ்டாகிராமில் முக்கிய ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமாகவுள்ளார். இந்நிலையில் இவர் கர்ப்பகாலத்திலிருக்கும் மற்றவர்களுக்கு உதவும் விதமாக இன்ஸ்டாவில் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி ஒரு பெண்ணுக்கு கர்ப்பகாலத்தில் வருகின்ற மன அழுத்தம், உடல் சோர்வு, உடல் பருமன் போன்ற பல பிரச்சினைகள் குறித்து கர்ப்பிணிகள் […]

Categories
மாநில செய்திகள்

கர்ப்பிணி பெண்களே….! இனி சுகப்பிரசவம் தான்…. அமைச்சர் செம ஹேப்பி நியூஸ்…!!!!

நவீன தொழில் நுட்பங்கள் வளர்ந்துவிட்டதால் வீடுகளில் அன்றாடம் செய்யும் துணி துவைப்பது, வீட்டை பெருக்குவது, மாவு அரைப்பது உள்ளிட்ட எல்லா வேலைகளும் இயந்திர மயமாகி விட்டன. இதனால் சரியான உடற்பயிற்சி இல்லாததால் கர்ப்பிணி பெண்கள் பெரும்பாலும் ஆபரேசன் மூலம் பிரசவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட நேரிடுகிறது. எனவே கர்ப்பிணிகள் கர்ப்பம் அடைந்தது தெரிந்துமே யோகா பயிற்சி பெறலாம். இதன்மூலம் கர்ப்பகால பிரச்சினைகள் ஏற்படாது. பல பெண்கள் பிரசவ வேதனையை நினைத்து பயப்படுவதும் உண்டு. யோகா பயிற்சியின் மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

கர்ப்பிணி பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு.. பிரிட்டன் அரசு வெளியிட்ட தகவல்..!!

பிரிட்டனில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத கர்ப்பிணிகளுக்கு ஆபத்துகள் உள்ளதாக தேசிய சுகாதார சேவை எச்சரித்திருக்கிறது. பிரிட்டனின் அரசு மருத்துவமனைகளில் உயிர் காக்ககூடிய பராமரிப்பு தேவைப்படக்கூடிய நோயாளிகள் ஆறு பேரில் ஒருவர் தடுப்பூசி செலுத்தாத கர்ப்பிணிப் பெண்ணாக உள்ளதாக புள்ளி விவரங்களில் தெரியவந்திருக்கிறது. இந்த வருடத்தின் ஜூலை மாதம் மற்றும் செப்டம்பர் மாதத்திற்குள் கூடுதல் கார்போரியல் சவ்வு ஆக்ஸிஜனேற்றத்திற்கான சிகிச்சை பெற்ற 118 பேரில் 20 கர்ப்பிணிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 19 நபர்கள் தடுப்பூசி செலுத்தவில்லை என்பது […]

Categories
உலக செய்திகள்

“கருப்பின பெண்கள் பாதிப்பு!”.. கனடாவில் தொடர்ந்து வரும் கொடுமைகள்..!!

கனடா நாட்டில் பழங்குடியின பெண்களும், கர்ப்பிணிகளும் பாதிக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. கனடாவில் பழங்குடியின பெண்கள் பலர், தங்கள் அனுமதியின்றி, கருத்தடை அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மேற்கொண்டதாக புகார் தெரிவித்துள்ளனர். கடந்த 2018 ஆம் வருடத்தில் ஹெய்தி நாட்டில் வசிக்கும் கருப்பினத்தைச் சேர்ந்த ஒரு பெண், ஒரு மொன்றியல் மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது, அறுவை சிகிச்சை செய்து அவருக்கு பிரசவம் நடந்துள்ளது. மேலும், மருத்துவர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யலாமா? என்று கேட்டுள்ளார். அந்த பெண் வேண்டாம் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி…. மும்பை மாநகராட்சி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.  இதற்கு மத்தியில் கர்ப்பிணி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கர்ப்பிணிகளே உஷார்…. கருவில் உள்ள சிசுவை பாதிக்கும்…. சென்னை மாநகராட்சி….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று கருவில் உள்ள சிசுவை பாதிக்க வல்லது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி முகாம்…. அரசு அதிரடி….!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் முதல்முறையாக கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி முகாமை பெண்ணாடத்தில் எம்.எல்.ஏ […]

Categories
தேசிய செய்திகள்

இனி கர்ப்பிணிகளும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்…. மத்திய அரசு அனுமதி….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இனி கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி…. அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.  இதற்கு மத்தியில் கர்ப்பிணி […]

Categories
தேசிய செய்திகள்

இனி கர்ப்பிணிகளுக்கும் கொரோனா தடுப்பூசி…. மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு…..!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு தரக்கூடாது…. வெளியான அறிவிப்பு..!!!

கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்ணீரில் கலந்து கொடுக்கப்படும் 2 டிஜி மருந்தினை கர்ப்பிணிகள் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொடுக்கக்கூடாது என டிஆர்டிஓ அறிவித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு 2 டிஜி என்ற மருந்தை தண்ணீரில் கலந்து குடிக்கலாம் எனது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டது. மருத்துவரின் அறிவுரைப்படி இந்த மருந்தினை எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் இன்ஸ்டிடியூட் ஆப் நியூக்ளியர் மெடிசின் அண்ட் அலையட் சயின்சஸ் ஹைதராபாத்தின் டாக்டர் ரெட்டீஸ் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு விலக்கு…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்…. கடும் எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி போடாதீங்க…! கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை… உலக சுகாதார அமைப்பு பரபரப்பு…!!

உலக சுகாதார அமைப்பானது மாடெர்னா நிறுவனம் தயாரித்த கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை கர்ப்பிணிகள் செலுத்திக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. உலக சுகாதார அமைப்பானது, மூன்று வாரங்களுக்கு முன்னரே பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி தொடர்பாக எச்சரித்திருந்தது. இந்த நிலையில் தற்போது கொரோனோவிற்கு எதிரான தடுப்பூசி தயாரிக்கும் எந்த ஒரு நிறுவனமும் கர்ப்பிணி பெண்களுக்கு சோதனைகள் செய்து தங்களின் தடுப்பூசி அவர்களுக்கு பாதுகாப்பானது தான் என்பதை உறுதிப்படுத்தவில்லை என தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் தற்போது கர்ப்பிணிப் பெண்கள் மூன்று மில்லியன் பேர் […]

Categories
லைப் ஸ்டைல்

கர்ப்பிணிகளே… இதை மட்டும் செய்யுங்க… கட்டாயம் சுகப்பிரசவம் தான்…!!!

கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம் ஆக தினம்தோறும் இதையெல்லாம் செய்து வந்தால் கட்டாயம் சுகப்பிரசவம்தான். அனேக பெண்களுக்கும் சுகப்பிரசவம் ஆகவேண்டும் என்பதே விருப்பமாக உள்ளது. பெண்களுடைய பிரசவம் என்பது கிட்டதட்ட அவர்களுடைய மறுபிறவி என்று சொ்லவார்கள். ஏனென்றால் மனிதனால் அனுபவிக்கப்படும் அதிகபட்ச வலி அதுதானாம். பெண்கள் சுகப்பிரசவம் ஆவதற்கு ஆரம்ப காலத்தில் இருந்தே சில பழக்கங்களைப் பின்பற்ற வேண்டும் என நம் வீட்டுப் பெரியவர்கள் கூறுவார்கள். அந்த வகையில் முக்கியமான சில விசயங்களைப் பார்ப்போம். சுக பிரசவம் ஏற்பட […]

Categories
லைப் ஸ்டைல்

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் முதுகுவலியை போக்க… எளிய டிப்ஸ் இதோ…!!!

கர்ப்பமாக இருக்கும் போது பெண்களுக்கு ஏற்படும் முதுகு வலியை போக்க சில எளிய டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய்மை என்பது மிகப்பெரிய மகிழ்ச்சியை தரும். அவ்வாறு கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக கர்ப்பமாக இருக்கும் போது உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். கர்ப்பமாக இருக்கும்போது உடல் அதிகமாக ஓய்வெடுக்க தோன்றும். எனவே, வேலை செய்யும் போது, ​​குனிந்து அல்லது பாரமான […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

கர்ப்பிணிகளே உஷார்… உயர் ரத்த அழுத்தமா? இதை செய்ய மறவாதீர்கள் …!!

உலகெங்கிலும் உள்ள கர்ப்பிணிகளில் சுமார் 2 முதல் 10 விழுக்காட்டினரை உயர் ரத்த அழுத்தம் பாதிக்கிறது. இந்த பிரச்னையில் குழந்தையை பாதிக்காமல் தாயை பாதுகாக்க முற்றிலும் மாறுபட்ட வழிகளை கையாள வேண்டும் என்கிறார் மகப்பேறு மற்றும் குழந்தையின்மை சிறப்பு மருத்துவர் பூர்வா சஹாகரி. பெரும்பாலும் 18 முதல் 20 வயதில் திருமணம் செய்கிறவர்கள், 30க்கும் மேல் திருமணம் செய்கிறவர்களுக்கு தங்களது முதல் கர்ப்பத்தில் உயர் ரத்த அழுத்தம் வரலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இது முதல் கர்ப்பத்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனதை உலுக்கும் செய்தி: சென்னையில் மட்டும்…. 191 கர்ப்பிணிகளுக்கு கொரோனா…!!

சென்னையில் மட்டும் 191 கர்ப்பிணி பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் படிப்படியாக பரவி கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவிலும் இதனுடைய பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வந்தாலும், பொதுமக்கள் மத்தியில் ஆரம்ப காலகட்டத்தில் இருந்த பயம் தற்போது இல்லை. அதற்க்கான காரணம் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு ஓரளவு இணையாக குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கையும் சீராக அதிகரித்து வருவதால், மக்கள் மத்தியில் ஒரு விதமான […]

Categories
மாநில செய்திகள்

கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரவாமல் தடுக்க புதிய நடைமுறை: மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவு!!

ஆரம்ப சுகாதார மையங்களுக்கு கொரோனா பாதிப்புடன் வருபவர்களுக்கு தனி பாதையை ஏற்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். அவர் எழுதிய கடிதத்தில், ” கர்ப்பிணிகளுக்கு கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க புதிய நடைமுறையை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மருத்துவமனைகளில் நோயாளிகள் காத்திருப்பு அறை, இருக்கைகள், கழிவறைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும், அரசு வெளியிட்டுள்ள கொரோனா தடுப்பு நடைமுறைகளை மாவட்ட ஆட்சியர் கண்காணிக்க […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

சென்னையில் அதிர்ச்சி…! ”134 கர்ப்பிணிகள் பாதிப்பு” திணறடிக்கும் கொரோனா…!!

சென்னையில் மட்டும் 134 கர்ப்பிணிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது வரை சென்னையில் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனைகளில் 134 கர்ப்பிணிகள் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். எழும்பூரில் இருக்கும் தாய் சேய் நல மருத்துவமனையில் 64 கர்ப்பிணிகள் அங்கு சிகிச்சையில் இருந்தார்கள், அதில் 30 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் 34 கர்ப்பிணிகள் இருக்கிறார்கள். மவுண்ட் ரோடில் இருக்கக்கூடிய கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையில் 55 கர்ப்பிணிகள் சிகிச்சை பெற்று வந்ததில் 32 […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

கொரோனா- கர்ப்பிணி பெண்கள் இவ்வாறு செயல்படுங்கள்..!!

கொரோனா காலத்தில் கர்ப்பிணி பெண்கள் எவ்வாறு இருக்க வேண்டும்..! இதுவரைக்கும் கர்ப்பிணி பெண்கள் கொரோனாவால் இதுவரை பெரியதாக பாதிக்கப்படவில்லை என்றாலும், கட்டாயமாக நல்ல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இந்த காலத்தில் எடுப்பது அவசியம். நல்ல ஆரோக்கியமான உணவு, நிறைய தண்ணீர், விட்டமின் சி நிறைந்த பழங்கள், காய்கறிகள், முறையான நடைபயிற்சி எடுக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் நாம் முறையாய் கைகளை கழுவுவதும், கைகளைக் அடிக்கொரு முறை முகத்திற்கு கொண்டு போகாமல் இருப்பதும் அவசியமான ஒன்று. நம் பாரம்பரியத்தில் வளைகாப்பு விசேஷங்கள்,  […]

Categories

Tech |