Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய கணவர்… கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த விபரீதம்… போலீசாரின் தீவிர விசாரணை…!!

தென்காசியில் 5மாத கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள செல்வ விநாயகர் கோவில் பகுதியில் ஆறுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருடையை மனைவி காயத்ரி என்ற பெண் 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் கர்ப்பிணியான காயத்ரி வயிறு, நெஞ்சு மற்றும் கால் வலிகளால் மிகுந்த சிரமத்தில் இருந்துள்ளார். இதனால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று  சிகிச்சை பெற்றும் அவருடைய வலிகள் குணமடையாதால், மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார். இதனையடுத்து தனது  […]

Categories

Tech |