Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கர்ப்பிணிகளின் வசதிக்காக… மாற்றப்பட்ட சுகாதார நிலையம்… அளிக்கப்படும் தீவிர சிகிச்சை…!!

தென்காசியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கை வசதிகளுடன் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் துணை சுகாதார நிலையம் ஒன்று அரியப்பபுரம் பகுதியில் இயங்கி வருகின்றது. அந்த சுகாதார நிலையமானது  30 படுக்கை வசதிகளுடன் தற்போது கர்ப்பிணி பெண்களுக்கான கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தக் கொரோனா சிகிச்சை மையத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சில கர்ப்பிணிப் பெண்கள் சிகிக்சைபெற்று […]

Categories

Tech |