Categories
உலக செய்திகள்

நிறைமாத கர்ப்பிணிப்பெண் பலி…. கைக்குழந்தையுடன் நிற்கும் கணவன்…. வெளிவந்த புகைப்படங்கள்….!!

நிறைமாத கர்ப்பிணிப்பெண் விபத்தில் பலியான சோகத்தில் கைக்குழந்தையுடன் வாழ்ந்து வரும் கணவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாகாணத்தில் Yesenia Lisette மற்றும் James Alvarez என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 2 ஆண்டுகளாக குழந்தை இல்லாத நிலையில் கடந்த ஆண்டு Yesenia கர்ப்பமாகியுள்ளார். இதனையடுத்து நிறைமாத கர்ப்பிணியான Yeseniaவுடன் James சாலையில் நடைபயிற்சி சென்றுள்ளார்.  அப்பொழுது திடீரென சாலையை கடந்த ஜீப் ஓன்று கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையில் […]

Categories

Tech |