Categories
தேசிய செய்திகள்

நடுவழியில் பிரசவ வலி….. திடீர்னு பிறந்த குழந்தை….. 2 கி.மீ கையில் ஏந்திக்கொண்டே சென்ற கொடுமை….!!!!

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உறவினர்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஒடிசாவில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இதனால் ஆம்புலன்ஸ் கிராமத்திற்கு வரும் வழியில் சேற்றில் சிக்கிக் கொண்டுள்ளது. இதன் காரணமாக கர்ப்பிணியை ஆம்புலன்ஸ் இருக்கும் இடத்திற்கு வருமாறு கூறிய நிலையில் அந்த கர்ப்பிணி பெண் ஆம்புலன்ஸ் இருக்கும் இடத்தை நோக்கி நடந்து சென்ற போது பிரசவ வலி அதிகமாகி, நடு வழியிலேயே அவருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மாமியார் கொடுமை….. கணவர் வீட்டில் சடலமாக….. 19 வயது கர்ப்பிணிப் பெண்….. பெரும் அதிர்ச்சி….!!!!

19 வயது கர்ப்பிணிப் பெண் கணவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் கணவர் வீட்டில் கர்ப்பிணி பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இலத்தூரைச் சேர்ந்த அனந்து என்பவரின் மனைவி பாக்யா (19) என்பவரே உயிரிழந்துள்ளார். இருவரும் காதலித்து, ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். பாக்யாவின் தாயார், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இலத்தூர் போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாக்யாவை […]

Categories
தேசிய செய்திகள்

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி…. துரிதமாக காப்பாற்றிய வீரர்…. வைரலாகும் வீடியோ…!!!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பெண்ணை ஆர்பிஎஃப் வீரர் காப்பாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மும்பை மாநிலம் கல்யான் ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயிலில் கர்ப்பிணி பெண் ஒருவர் ஏறியுள்ளார். ஏறிய சிறிது நேரம் கழித்து தான். தான் ரயில் மாறி ஏறி உள்ளதை உணர்ந்துள்ளார். பின்னர் ரயில் மெதுவாக நகர ஆரம்பிக்கும் பொழுது ரயிலிலிருந்து கீழே இறங்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார். இந்நிலையில் அருகில் இருந்த ரயில்வே […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

3 மாத கர்ப்பிணி பெண் இப்படி பண்ணிருக்காங்க…. அதிர்ச்சியடைந்த கணவர்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

காஞ்சிபுரத்தில் கர்ப்பிணி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் அதியமான் நகரில் அன்பழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சரண்யாவிற்கும், அன்பழகனிற்க்கும் 5 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது சரண்யா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதனையடுத்து தம்பதியர் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த சரண்யா தூக்கிப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கணவர் கதறி அழுதுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி சம்பவம்… நிறைமாத கர்ப்பிணி வயிற்றில் தீ வைத்த கொடூர மாமியார்!

தஞ்சாவூரில் கர்ப்பிணியின் வயிற்றில்  மாமியார் தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் பொட்வாச்சாவடி பகுதியில் கர்ப்பிணியின் வயிற்றில்  மாமியார் புஷ்பவல்லி தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பலத்த தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. வயிற்றில் தீ வைத்ததால் பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது குழந்தையும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே மாமியார் புஷ்பவல்லியை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். […]

Categories

Tech |