Categories
தேசிய செய்திகள்

திடீரென கேட்ட அலறல் சத்தம்…. ஆட்டுக்குட்டியை கற்பழித்து கொன்ற கொடூரம்…. போலீஸ் அதிரடி…!!!!

கர்ப்பிணி ஆட்டுக்குட்டியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலத்திலுள்ள காசர்கோடு பகுதியில் ஒரு ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் திடீரென ஒரு வினோதமான சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் வெளியே சென்று பார்த்துள்ளனர். அப்போது ஒரு கர்ப்பிணி ஆடு ரத்தவெள்ளத்தில் கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் ஹோட்டல் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே ஹோட்டல் உரிமையாளர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். […]

Categories

Tech |