Categories
தேசிய செய்திகள்

கர்ப்பிணிகள் பராமரிப்புக்காக “ஸ்வஸ்த்கர்ப்” செயலி…. என்னென்ன நன்மைகள் தெரியுமா?…. இதோ உடனே பாருங்க….!!!!!

ஐ.ஐ.டி ரூர்க்கி மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இணைந்து கர்ப்பிணி பெண்களின் பராமரிப்புக்காக செல்போன் செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது. “ஸ்வஸ்த்கர்ப்” எனும் இச்செயலியை பிரதமரின் ஸ்வஸ்த் பாரத் திட்டத்தின் கீழ் உருவாக்கி இருக்கின்றனர். இந்த செயலி மருத்துவ வசதிகளானது குறைவாகவுள்ள கிராமப் பெண்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். மேலும் இந்த செயலியின் வாயிலாக ஆன்லைனில் மருத்துவ ஆலோசனைகளை பெறலாம். அத்துடன் உரிய நேரத்தில் மருத்துவரை அணுக பரிந்துரை செய்யும். மருத்துவ பரிசோதனைகளின் அனைத்து […]

Categories
உலக செய்திகள்

கர்ப்பிணி பெண்களே…. நெருங்குகிறது ஆபத்து?…. ஆய்வில் வெளிவந்த ஷாக் நியூஸ்….!!!!

ஸ்காட்லாந்தில் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவத்தில் குழந்தை இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஸ்காட்லாந்தில் விஞ்ஞானிகள் கொரோனா தொடர்பில் பல ஆராய்ச்சிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில், ‘கொரோனா தொற்று ஏற்படும் கர்ப்பிணிகள்’ என்னும் தலைப்பில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் நாட்டில் சுமார் 4950 கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது தெரியவந்தது. இதில், 77% கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளவில்லை. மேலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட கர்ப்பிணி பெண்களின் […]

Categories
உலக செய்திகள்

நிரம்பி வழியும் மருத்துவமனை…. கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள்…. கவலையில் பிரபல நாட்டு சுகாதாரத்துறை….!!

சுவிட்சர்லாந்தில் சுகாதாரத்துறையானது கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் அதிகப்படியான கர்ப்பிணி பெண்கள் சேர்க்கப்படுவது மிகவும் கவலை அளிப்பதாக கூறி உள்ளது. சுவிட்சர்லாந்தில் கொரோனாவால் பாதிக்கபட்ட கர்ப்பிணி பெண்கள் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக  அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இதில் பலர் அறுவை சிகிச்சை பகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில்  கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள் மற்றும் இளம் தாய்மார்களின் எண்ணிக்கையானது நான்காவது அலையின் போது அதிகமாக உள்ளதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இவர்களுள் சில கர்ப்பிணி பெண்கள் […]

Categories
ஆன்மிகம்

கர்ப்பிணி பெண்களுக்கு ஏன் வளைகாப்பு நடத்துகிறார்கள்….? இதற்கு பின்னால் இத்தனை காரணங்கள் உள்ளதா…!!!!

நம் முன்னோர்கள் கடைபிடித்த பெரும்பாலான சடங்குகளின் பின்னணியில் அறிவியல் காரணிகளும் உண்டு. அந்தவகையில் சடங்குகளில் ஒன்றாக கர்ப்பிணி பெண்களுக்கு 7அல்லது 9 வது மாதங்களில் நடத்தப்படும் வளைகாப்பு சடங்கின் முக்கியத்துவம் பற்றி பார்ப்போம். வளைகாப்பு எதனால் செய்ய வேண்டும் : கணவன் தரப்பும், தாய்வீடு மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடத்தப்படும் போது நம்மை சுற்றிய இவ்வளவு உறவுகள் உள்ளது என்ற நம்பிக்கையில், பிரசவம் பற்றிய அச்சம் தொடர்பான மனஅழுத்தம் நீங்குவதோடு தைரியத்தையும், தன்னம்பிக்கையை அளிக்கும். வளைகாப்பின்போது ஊட்டசத்தான […]

Categories
மாநில செய்திகள்

கர்ப்பிணி பெண்களே… உடனடியா தடுப்பூசி போட்டுக்கோங்க… கொரோனா தொற்று கருவில் உள்ள சிசுவை பாதிக்கும்…!!!

கர்ப்பிணி பெண்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், கொரோனா தொற்று கருவில் உள்ள குழந்தையை பாதிக்க வல்லது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று தீவிர கட்டுப்பாடுகளுக்கு பிறகு தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. மேலும் கொரோனா பரவாமல் இருப்பதற்காக மக்கள் அனைவருக்கும் முழுவேகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இது கர்ப்பிணி பெண்களுக்கும் தடுப்பூசி செலுத்தலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கர்ப்பிணி பெண்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் …. ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர் …!!!

கர்ப்பிணி பெண்களுக்கான கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது . திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுக்காவில் நேற்று கர்ப்பிணி பெண்களுக்கான கொரோனா  தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது . இந்த சிறப்பு முகாம் அங்குள்ள தனியாருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த தடுப்பூசி முகாமிற்கு வட்டார மருத்துவர் டாக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கியுள்ளார். இதையடுத்து  பேராசிரியர் வ.விசயரங்கன், வட்டார வளர்ச்சி அதிகாரியான  வாசுதேவன், துப்புரவு மேற்பார்வையாளர் கோபி மற்றும் சுகாதார ஆய்வாளரான  முரளி கிருஷ்ணா ஆகியோர் […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவில் முதன்முறையாக… கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி… மா. சுப்பிரமணியன் திறந்து வைப்பு…!!!

இந்தியாவில் முதன்முறையாக கடலூர் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான தடுப்பூசி மையத்தை மா சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இந்தியாவில் பல மாநிலங்களில் தீவிரமாக பரவி வந்த கொரோனா இரண்டாம் அலை, தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. அதேபோல் தமிழகத்திலும் ஊரடங்கு கடுமையாக்கப்பட பிறகு தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வந்தது. மேலும் மக்கள் அனைவரையும் தடுப்பூசி போடுவதற்கு தமிழக அரசு வலியுறுத்தி வருகின்றது. மக்களும் முன்பைவிட ஆர்வமாக தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வருகின்றனர். தமிழகத்தில் 18 […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

100 குழந்தைகளுக்கு…. முட்டை கொடுக்கும் திட்டம்…. தொடங்கி வைத்த கலெக்டர்….!!

2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முட்டை கொடுக்கும் திட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்துள்ளார். கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வரும் ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு கடந்த ஆண்டு மே மாதம் முதல் காய்கறி, பழங்கள், பேரிச்சை பழம், நெல்லிக்காய், எலுமிச்சை பழம் போன்றவை கொடுக்கும் திட்டத்தினை திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைபூண்டி பாரதமாதா குடும்ப நல நிறுவனம் செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்தினால் பயன் அடைந்துள்ள 100 கர்ப்பிணிகளுக்கு பிறந்துள்ள 100 குழந்தைகளுக்கு தினசரி ஒரு முட்டை கொடுக்கும் வகையில் மாதம் […]

Categories
உலக செய்திகள்

அடடே…! கர்ப்பிணி பெண்களுக்கு 400 பவுண்டுகள் இலவசமா…? ஆனா இத கண்டிப்பா செய்யணும்…. தகவல் வெளியிட்ட இங்கிலாந்து….!!

இங்கிலாந்தில் பிரசவத்தின்போது, 10 சதவீதம் பெண்கள் புகைபிடிப்பவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு புதுவித அறிவிப்பை NHS விடுத்துள்ளது. கர்ப்பிணி பெண்கள் புகைப்பிடிப்பதை நிறுத்துவதற்கு ஏதேனும் ஒரு நிதி சலுகை போன்றவற்றை அவர்களுக்கு கொடுத்தால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று இங்கிலாந்து நாட்டின் சுகாதார துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் NHS கர்ப்பிணி பெண்கள் புகை பிடிப்பதை நிறுத்துவதற்காக சுமார் 400 பவுண்டு வரை மதிப்புடைய ஷாப்பிங் வவுச்சரை ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களுக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

யோகா தின நிகழ்ச்சியில் “17 லட்சம் கர்ப்பிணிகள் பங்கேற்பு”… மத்திய அமைச்சகம் தகவல்…!!!

இந்தியாவில் கடந்த 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினத்தில் 17 லட்சம் கர்ப்பிணிகள் பங்கேற்று உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. யோகா தினத்தை முன்னிட்டு கடந்த 21ஆம் தேதி நாட்டில் பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்களின் விவரங்களை நேற்று மத்திய அமைச்சகம் வெளியிட்டது. அதில் 42 லட்சத்து 28 ஆயிரத்து 802 குழந்தைகள் பங்கேற்றுள்ளனர். அதேபோல் 22 லட்சத்து […]

Categories
ஆன்மிகம்

கர்ப்பிணி பெண்களுக்கு ஏன் வளைகாப்பு நடத்துகிறார்கள்….? அதன் முக்கியத்துவம் குறித்து பார்ப்போமா….!!!

நம் முன்னோர்கள் கடைபிடித்த பெரும்பாலான சடங்குகளின் பின்னணியில் அறிவியல் காரணிகளும் உண்டு. அந்தவகையில் சடங்குகளில் ஒன்றாக கர்ப்பிணி பெண்களுக்கு 7அல்லது 9 வது மாதங்களில் நடத்தப்படும் வளைகாப்பு சடங்கின் முக்கியத்துவம் பற்றி பார்ப்போம். வளைகாப்பு எதனால் செய்ய வேண்டும் : கணவன் தரப்பும், தாய்வீடு மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடத்தப்படும் போது நம்மை சுற்றிய இவ்வளவு உறவுகள் உள்ளது என்ற நம்பிக்கையில், பிரசவம் பற்றிய அச்சம் தொடர்பான மனஅழுத்தம் நீங்குவதோடு தைரியத்தையும், தன்னம்பிக்கையை அளிக்கும். வளைகாப்பின்போது ஊட்டசத்தான […]

Categories
உலக செய்திகள்

பிஞ்சுகளை குறிவைக்கும் கொரோனா.. இப்போதைக்கு கருவுறுதலை தவிருங்கள்.. பெண்களுக்கு அறிவுரை வழங்கிய பிரபல நாடு..!!

பிரேசில் அரசு கொரோனாவால் ஏற்படும் பலி எண்ணிக்கையை குறைக்க பெண்களுக்கு முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளது.   உலகிலேயே பிரேசிலில் தான் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் அதிகமாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளும் தத்தளித்து வரும் நிலையில், அதனால் ஏற்படும் பலி எண்ணிக்கையை குறைப்பதற்காக பிரேசில் திண்டாடி வருகிறது. அதாவது உருமாற்றம் அடைந்த கொரோனா பாதிப்பு மிகவும் தீவிரமாக பரவி வருவதால் அங்கு ஒவ்வொரு நாளும் 3000திற்கும் மேற்பட்ட நபர்கள் பலியாகி வருகின்றனர். தற்போது வரை […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ரூ.6,000… ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு… பிரதமரின் தாய்மை வந்தன திட்டம்..!!

ஏழை கர்ப்பிணிகளுக்கு 6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் மத்திய அரசின் தாய்மை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏழை எளிய பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு சத்தான உணவுகளை உட்கொள்வது என்பது மிகவும் முக்கியமாக உள்ளது. அதனால் மத்திய அரசு சில சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளது. பிரதமரின் தாய்மை வந்தன திட்டம் என்பது பெண்களுக்கு பேறுகால பயன்தரும் திட்டமாக உள்ளது. 2013ம் ஆண்டு உணவு உறுதிப்பாடு சட்டத்தின்படி நம் அனைத்து மாவட்டத்திலும் இத்திட்டம் செயல்பட்டு வந்தது. இதன்மூலம் பாலூட்டும் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

அத்திப்பழம் சாப்பிடுங்க… அப்புறம் பாருங்க..!!

உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. அத்தி பழம் எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை சுறுசுறுப்புடன் செயலாற்றச் செய்கிறது. தினசரி 2 அத்தி பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். மற்ற பழங்களை விட அத்திப்பழத்தில் சத்துக்களும் விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி அதிகளவில் இருக்கிறது. எனவே, ரத்தசோகை மற்றும் கர்ப்பிணி பெண்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம். அத்திப் பழத்தை தினமும் 5 முதல் 10 வரை […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.6,000… ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு… பிரதமரின் தாய்மை வந்தன திட்டம்..!!

ஏழை கர்ப்பிணிகளுக்கு 6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் மத்திய அரசின் தாய்மை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏழை எளிய பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு சத்தான உணவுகளை உட்கொள்வது என்பது மிகவும் முக்கியமாக உள்ளது. அதனால் மத்திய அரசு சில சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளது. பிரதமரின் தாய்மை வந்தன திட்டம் என்பது பெண்களுக்கு பேறுகால பயன்தரும் திட்டமாக உள்ளது. 2013ம் ஆண்டு உணவு உறுதிப்பாடு சட்டத்தின்படி நம் அனைத்து மாவட்டத்திலும் இத்திட்டம் செயல்பட்டு வந்தது. இதன்மூலம் பாலூட்டும் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்… உஷார்…!!!

கர்ப்பிணி பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் இதையெல்லாம் சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். உலகில் உள்ள ஒவ்வொரு பெண்களுக்கும் கர்ப்பம் என்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும். அவ்வாறு கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மிகுந்த கவனத்துடன் இருப்பது மிகவும் அவசியம். அவர்களை தங்கள் வீட்டில் உள்ளவர்கள் தான் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் நல்ல ஊட்டச்சத்து உணவுகளையும் மகிழ்ச்சியையும் அவர்களுக்கு நாம் கொடுப்பது அவசியம். அவ்வாறு கர்ப்பிணி பெண்கள் அனைவரும் ஒவ்வொரு மாதமும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆயுர்வேதத்தில் தனியிடம்…” வெந்தயத்தின் பயன்கள்”… இவ்வளவு இருக்கா..?

வெந்தயம் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது நமக்கு ஒரு சிறந்த வீட்டு மருந்தாக செயல்படுகிறது. வெந்தயத்தின் பல்வேறு நன்மைகளை பற்றி இதில் பார்ப்போம். ஆயுர்வேதத்தின் படி வெந்தயத்தை தொடர்ந்து உட்கொள்வது நமது ரத்த சர்க்கரை அளவை இயல்பாகிறது. வெந்தயம் ஒரு நல்ல அளவு இரும்பு மற்றும் கால்சியம் கொண்டுள்ளது. வெந்தயம் உட்கொள்வது கர்ப்பிணி பெண்களுக்கு தாய்ப்பால் ஆக மாற உதவுகிறது. வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊற்றி ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையில் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

ஆயுர்வேதத்தில் தனித்துவம் வாய்ந்த வெந்தயம்… அப்படி என்ன அதில் இருக்குது..?

வெந்தயம் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது நமக்கு ஒரு சிறந்த வீட்டு மருந்தாக செயல்படுகிறது. வெந்தயத்தின் பல்வேறு நன்மைகளை பற்றி இதில் பார்ப்போம். ஆயுர்வேதத்தின் படி வெந்தயத்தை தொடர்ந்து உட்கொள்வது நமது ரத்த சர்க்கரை அளவை இயல்பாகிறது. வெந்தயம் ஒரு நல்ல அளவு இரும்பு மற்றும் கால்சியம் கொண்டுள்ளது. வெந்தயம் உட்கொள்வது கர்ப்பிணி பெண்களுக்கு தாய்ப்பால் ஆக மாற உதவுகிறது. வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊற்றி ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கற்பூரம் பூஜைக்கு மட்டுமல்ல… இதற்கும் பயன்படும்… என்னென்ன பயன்கள்… வாங்க பார்க்கலாம்..!!

பூஜைகள் செய்யப்படுவதற்கு குங்குமம், மஞ்சள், கற்பூரம், ஊதுபத்தி போன்ற பொருட்களை பயன்படுத்துவோம் . ஆனால் அனைத்தும் நாம் ஏன் பயன்படுத்துகிறோம் என்று இன்றுவரை பலருக்கும் தெரிவதில்லை. கற்பூரம் ஆண்டிபயாடிக் நிறைந்தது,  நமது ஆரோக்கியத்திற்கும், அழகுக்கும் மிகவும் நன்மை பயக்கும். கற்பூரம் மற்றும் கற்பூர எண்ணெய் இரண்டும் மிகவும் பயனுள்ள பொருட்கள். கற்பூரத்தின் நன்மைகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் பிடிப்புகளுக்கு சிகிச்சையளிக்க கற்பூரம் எண்ணெயை வெளிப்புறமாகப் பயன்படுத்துவது ஒரு பொதுவான பாரம்பரிய தீர்வாகும். குழந்தைகள் வீட்டில் வைத்திருக்கும் கற்பூரத்தை […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 கர்ப்பிணிகள் பூரண குணமடைந்ததால் டிஸ்சார்ஜ்!!

சென்னை எழும்பூர் தாய் செய் நல மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டிருந்த 4 கர்ப்பிணி பெண்கள் சிகிச்சைக்கு பின்னர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகின்றனர். சென்னையில் இதுவரை 25கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனவால் பாதிக்கப்பட்ட 25 கர்ப்பிணி பெண்கள் சென்னை எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், பிரசவம் ஆன 3 பச்சிளம் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என மருத்துவமனை அறிவித்துள்ளது. மேலும் தற்போது, 4 கர்ப்பிணி பெண்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எழும்பூர் மருத்துவமனையில் 10 கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று !

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்  மொத்த எண்ணிக்கை நேற்று வரை 2,644 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கம் கர்ப்பிணி பெண்களையும் விட்டு வைக்கவில்லை. இந்நிலையில்  எழும்பூரில் உள்ள தாய்சேய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிகளில் இதுவரை 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள்  அனைவரும் கொரோனா வார்டிற்கு   மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சியில் இன்று 23 கர்ப்பிணி பெண்கள் உட்பட மொத்தம் 71 பேருக்கு கொரோனா உறுதி! 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் மூன்று பேருக்கு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி பகுதிகளை சேர்ந்த 23 கர்ப்பிணி பெண்கள் மற்றும் கோயம்பேடு தொடர்பில் உள்ளவர்கள் என மொத்தம் 71 பேருக்கு நோய்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது. கோயம்பேட்டில் இருந்து சென்னையில் இதுவரை 76 பேர் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் முதியோர், கர்ப்பிணி பெண்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது – அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 203 பேரில் ஆண்கள் – 117 பேர், பெண்கள் 81 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 176, செங்கல்பட்டு – 8, திருவள்ளூர் – 6, மதுரை – 3, காஞ்சிபுரம் – 2, தஞ்சாவூர் – 2 பேருக்கு கொரோனா பாதிப்பு […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

ஊரடங்கு காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற சில குறிப்புகள்..!!

ஊரடங்கு நீட்டிக்கப்படும் நிலையில் கர்ப்பிணி பெண்கள் என்னவெல்லாம் செய்யலாம் என்பதை பற்றி தெளிவாக தெரிந்து கொள்வோம். நாடு முழுவதும் கொரோனோவால் ஊரடங்கு வருகிற 14ம் தேதி வரை அமலில் உள்ளது. இக்காரணத்தினால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரிதும் கர்ப்பிணிகள் முறையான சிகிக்சை பெற முடியாமலும், மருத்துவமனைக்கு செல்ல முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு நீட்டிக்கக்கூடும் என்ற கருத்து தற்போது நிலவி வருகிறது. அவ்வாறு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், கர்ப்பிணி பெண்கள் என்ன செய்யலாம் என்பதை பற்றி விளக்கமாக எடுத்துரைக்கிறார், […]

Categories
உணவு வகைகள் குழந்தை வளர்ப்பு மருத்துவம் லைப் ஸ்டைல்

கருவுற்ற பெண்கள் முதல் மூன்று மாதம் இந்த அசைவ உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்..!!

கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் எந்த உணவுகளையெல்லாம் தவறாமல் சாப்பிட வேண்டும் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்..! கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் புரதம் மற்றும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உண்ண வேண்டும். ஏனெனில் இந்த சத்துக்கள் தான் கருவில் உள்ள சிசுவின் வளர்ச்சியை அதிகரிக்கக்கூடியது. புரதம் கால்சியம் குழந்தையின் எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கருவின் வளர்ச்சியை சீராக வைக்கவும் உதவும். ஆகவே கர்ப்பிணிகள் இந்த காலங்களில் இந்த சத்துக்கள் நிறைந்த உணவை தவறாமல் சாப்பிடுவது […]

Categories

Tech |