Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தாய் வீட்டிற்கு சென்ற கர்ப்பிணி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!!

ஆறு மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொத்தக்கோட்டை பகுதியில் சாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராதிகா(25) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் 6 மாத கர்ப்பிணியாக இருந்த ராதிகா நல்லம்மாள்சத்திரத்தில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு பின்புறம் சென்றபோது பாம்பு கடித்ததால் மயங்கி விழுந்த ராதிகாவை குடும்பத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

OMG: கருக்கலைப்பு மாத்திரையால் …. கர்ப்பிணி உயிரிழப்பு….வெளியான அதிரடி உத்தரவு…!!!

 கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்ட கர்ப்பிணி பெண் உயிரிழந்த  சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கொசவம்பாளையத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் ரம்யா (29). அவரது கணவர் பிரகாஷ். கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி அன்று கர்ப்பிணியாக இருந்த ரம்யா, உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இத்தகவல் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா சிங் கவனத்துக்கு சென்றுள்ளது. மேலும் இதுகுறித்து விசாரிக்க நலத்துறை துணை இயக்குநர் மருத்துவர்.வளர்மதி தலைமையில் அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கர்ப்பிணி பெண் திடீர் மரணம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

கர்ப்பிணி பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு அருகே கணியனூர் பகுதியில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வாணிஸ்ரீ என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு‌ திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகும் நிலையில் 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் வாணிஸ்ரீ இரண்டாவதாக கர்ப்பம் தரித்துள்ளார். இதனையடுத்து வாணிஸ்ரீக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கும் வாணிஸ்ரீ உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ஆற்காடு காவல்துறைக்கு […]

Categories

Tech |